சேலம்

ஓமலூர், கருப்பூரில்த.மா.கா. கொடியேற்று விழாஜி.கே.வாசன் பங்கேற்பு
ஓமலூர்மேச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வந்தார். மேச்சேரிக்கு காரில் சென்ற...
11 Sept 2023 1:22 AM IST
கருப்பூர், தலைவாசல் நத்தக்கரை பகுதிகளில்சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
கருப்பூர்கருப்பூர், தலைவாசல் நத்தக்கரை பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சுங்க...
11 Sept 2023 1:20 AM IST
சங்ககிரி அருகேகல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
சங்ககிரி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 Sept 2023 2:12 AM IST
கொளத்தூர் அருகேமூதாட்டி கொலை வழக்கில் உறவினர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை
கொளத்தூர் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் மூதாட்டியின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
10 Sept 2023 2:09 AM IST
மேட்டூர் தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கூட்டம்:2026-ம் ஆண்டுக்கு முன்னோட்டமாக நாடாளுமன்ற ேதர்தலில் வெற்றி பெற வேண்டும்டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
மேட்டூர்மேட்டூர் தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கூட்டத்தில் பேசிய பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், 2026-ம் ஆண்டுக்கு முன்னோட்டமாக...
10 Sept 2023 2:07 AM IST
சேலம் சிறை வார்டர் செல்போனில் தொந்தரவு செய்தாரா?நாமக்கல் கைதியின் மனைவியிடம் விசாரணை நடத்த முடிவு
சேலம்நாமக்கல்லை சேர்ந்த ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க அவரது மனைவி சேலம் சிறைக்கு...
10 Sept 2023 2:04 AM IST
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்துதி.மு.க.-ஓ.பன்னீர்செல்வம் தூண்டுதலால் தனபால் பொய்யான தகவல் பரப்புகிறார்சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் பேட்டி
சேலம்கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து தி.மு.க. அரசு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தூண்டுதலால் தனபால் என் மீது பொய்யான தகவல் பரப்பி வருகிறார் என்று...
10 Sept 2023 2:03 AM IST
ஏற்காட்டில் தொடர் மழை:கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறதுசுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஏற்காட்டில் தொடர் மழையால் கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
10 Sept 2023 2:01 AM IST
சேலத்தில்கோர்ட்டு ஊழியர் தற்கொலை
சேலம்தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டியை சேர்ந்தவர் சுதந்திரராஜ் (வயது 50). இவர் சேலம் கோர்ட்டில் ஊழியராக வேலை பார்த்து...
10 Sept 2023 1:58 AM IST
மக்கள் நீதிமன்றம் மூலம்6,824 வழக்குகளுக்கு உடனடி தீர்வுவிபத்தில் இறந்தவரின் மனைவிக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு
சேலம் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 6,824 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும், விபத்தில் இறந்த டிரைவரின் மனைவிக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
10 Sept 2023 1:57 AM IST
'ஹெல்மெட்' அணியவில்லை எனவாகனம் ஓட்டாத தொழில் அதிபருக்கு ரூ.1,000 அபராதம் விதிப்புசெல்போனுக்கு வந்த தகவலால் அதிர்ச்சி
சேலம்சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' அணியாமல்...
10 Sept 2023 1:55 AM IST
ஆத்தூர் அருகேவேறு ஒருவருடன் செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை
ஆத்தூர் அருகே வேறு ஒருவருடன் செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
10 Sept 2023 1:52 AM IST









