சேலம்

சேலம் சிறை வார்டர் பணி இடைநீக்கம்
கைதியின் மனைவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய சேலம் சிறை வார்டர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவர், உறவினர் பெயரில் சிம்கார்டு வாங்கி பேசியது அம்பலமாகி உள்ளது.
12 Sept 2023 1:15 AM IST
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு சன்மானம் அறிவித்தஉத்தரபிரதேச சாமியாரின் உருவப்படம் எரிப்பு
தாரமங்கலம்சனாதனம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா கண்டனம்...
11 Sept 2023 1:38 AM IST
வட்டார கல்வி அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வுசேலத்தில் 2,022 பேர் எழுதினர்
சேலம்தொடக்க கல்வித்துறையில் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்து தேர்வு...
11 Sept 2023 1:36 AM IST
சேலத்தில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
சேலம்சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர்குரு (வயது22). இவருடைய நண்பர் பிரகாஷ் (27). சம்பவத்தன்று 2 பேரும் சன்னியாசிகுண்டு பகுதியில் நின்று பேசி...
11 Sept 2023 1:35 AM IST
கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில்மனிதர்களை பயன்படுத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை மேட்டூர் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
மேட்டூர்மேட்டூர் நகராட்சி ஆணையாளர் நித்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மேட்டூர் நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகள், வணிக...
11 Sept 2023 1:33 AM IST
ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
ஆத்தூர்ஆத்தூர் முல்லைவாடி உப்புஓடை தாகூர் தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகன் விக்னேஷ் (வயது 21). இவரும், முல்லைவாடி வடக்கு காடு...
11 Sept 2023 1:32 AM IST
நரசிங்கபுரம் தில்லை நகரில் சக்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
ஆத்தூர்ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் வடக்கு தில்லை நகரில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை...
11 Sept 2023 1:30 AM IST
சிறை வார்டர் செல்போனில் தொந்தரவு:நாமக்கல் கைதியின் மனைவியிடம் போலீசார் விசாரணை
சேலம்சிறை வார்டர் செல்போனில் தொந்தரவு கொடுத்ததாக புகார் கூறப்பட்ட நாமக்கல் கைதியின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.செல்போனில்...
11 Sept 2023 1:29 AM IST
தேவூரில்புனித ஆரோக்கிய மாதா ஆலய தேர் பவனி
தேவூர்தேவூரில் புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் தேர் பவனி திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேர் பவனி நடைபெற்றது....
11 Sept 2023 1:27 AM IST
நண்பர்களுடன் குளித்த போதுமேட்டூர் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
மேட்டூர்சேலம் ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 35). தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் நேற்று மேட்டூருக்கு வந்தார். நண்பர்கள் அணையின் நீர்த்தேக்க...
11 Sept 2023 1:26 AM IST
கொல்லப்பட்டி ஊராட்சியில்ரூ.60 லட்சத்தில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜைமணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கருப்பூர்கருப்பூர் அருகே கொல்லப்பட்டி ஊராட்சி பகுதியில் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.60 லட்சம் மதிப்பீட்டில்...
11 Sept 2023 1:24 AM IST
சேலத்தில்நகைக்கடை ஊழியரை கடத்திய பிரபல ரவுடி கைதுதலைமறைவாக உள்ள 5 பேருக்கு வலைவீச்சு
சேலம்நகைக்கடை ஊழியர் கடத்தல் வழக்கில் பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.நகைக்கடை ஊழியர்சேலம்...
11 Sept 2023 1:23 AM IST









