சேலம்

எலக்ட்ரிக்கல் கடை ஊழியரை தாக்கி பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது
எலக்ட்ரிக்கல் கடை ஊழியரை தாக்கி பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
9 Sept 2023 2:20 AM IST
முன்பதிவு செய்து ரெயில் டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்ற 2 பேர் கைது
முன்பதிவு செய்து ரெயில் டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Sept 2023 2:16 AM IST
சேலத்தில் கொட்டி தீர்த்த கனமழை:மரம் முறிந்து விழுந்ததில் கார் சேதம்குழந்தை உள்பட 2 பேர் படுகாயம்
சேலம்சேலத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் மரங்கள் சாய்ந்து விழுந்தில் ஒரு கார் சேதமானது. இதில் குழந்தை உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.கொட்டித்தீர்த்த...
8 Sept 2023 1:40 AM IST
வளைவில் திரும்பும் போது டிராக்டர் கவிழ்ந்தது:சாலையில் குப்பைகள் கொட்டியதால் பரபரப்பு
சேலம்சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு தெருவிலும் குப்பைகள் தேங்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் அழகாபுரம் பகுதியில்...
8 Sept 2023 1:30 AM IST
சேலம் அணைமேடுரெயில்வே மேம்பால பணிகளை அதிகாரிகள் ஆய்வு
சேலம்சேலம் அணைமேடு ரெயில்வே மேம்பால பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ரெயில்வே பாலம் கட்டும் பணிசேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை...
8 Sept 2023 1:29 AM IST
பணி நிரந்தரப்படுத்த வலியுறுத்திசேலத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
சேலம்தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட...
8 Sept 2023 1:27 AM IST
ஏத்தாப்பூர் அருகேதனியார் பஸ்-லாரி மோதியது; 20 பேர் படுகாயம்
பெத்தநாயக்கன்பாளையம்ஏத்தாப்பூர் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்ப முயன்ற லாரி மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் லாரி டிரைவர்...
8 Sept 2023 1:26 AM IST
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்துதாரமங்கலத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்50 பேர் கைது
தாரமங்கலம்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்து மத...
8 Sept 2023 1:24 AM IST
சங்ககிரி அருகே, போக்குவரத்து விதிகளை மீறிய50 கனரக வாகனங்களுக்கு அபராதம்போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
சங்ககிரிசங்ககிரி அருகே சாலை விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் போக்குவரத்து...
8 Sept 2023 1:22 AM IST
கைதியின் மனைவிக்கு தொந்தரவு:வார்டரின் செல்போன் அழைப்புகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை
சேலம், செப்.8-கைதியின் மனைவிக்கு தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் வார்டரின் செல்போன் அழைப்புகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை...
8 Sept 2023 1:21 AM IST
2024-ம் ஆண்டில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்:மக்கள் நலனுக்காகவே இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம்சேலத்தில் கே.வி.தங்கபாலு பேட்டி
சேலம்2024-ம் ஆண்டில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், மக்கள் நலனுக்காகவே இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம் என்றும் சேலத்தில் முன்னாள் மத்திய...
8 Sept 2023 1:18 AM IST
சேலத்தில் ரெயில் மறியலுக்கு முயற்சி:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 195 பேர் கைதுபோலீசாருடன் தள்ளுமுள்ளு-வாக்குவாதம்
சேலம்விலைவாசி உயர்வை குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நேற்று ெரயில் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மறியலுக்கு முயன்ற மார்க்சிஸ்ட்...
8 Sept 2023 1:16 AM IST









