சேலம்

இரண்டாவது சனிக்கிழமை, முகூர்த்த நாட்களை முன்னிட்டுசேலம் கோட்டத்தில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்
சேலம்இரண்டாவது சனிக்கிழமை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.சிறப்பு பஸ்கள்தமிழ்நாடு அரசு...
8 Sept 2023 1:14 AM IST
ஆத்தூரில் அ.தி.மு.க. ஆா்ப்பாட்டம்:சனாதனத்தை பற்றி பேசி தி.மு.க.வினர் புலி வாலை பிடித்துள்ளனர்முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
பெத்தநாயக்கன்பாளையம்ஆத்தூரில் நேற்று நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சனாதனத்தை பற்றி பேசி தி.மு.க.வினர்...
8 Sept 2023 1:12 AM IST
சங்ககிரி அருகே விபத்தில் 6 பேர் பலி:கைதான லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை
சங்ககிரிசங்ககிரி அருகே சின்னாகவுண்டனூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரமாக நிறுத்திஇருந்த லாரியின் பின்புறம் அந்த வழியாக வந்த ஆம்னி கார் மோதி விபத்து...
8 Sept 2023 1:10 AM IST
சேலத்தில் முதன் முறையாக'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி
சேலத்தில் முதன் முறையாக ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இதில், ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டு ஆடல், பாடலுக்கு உற்சாக நடனம் ஆடினர்.
7 Sept 2023 11:00 AM IST
சேலத்தில் பொருட்காட்சிஅமைச்சர்கள் கே.என்.நேரு, சாமிநாதன் தொடங்கி வைத்தனர்
சேலம்சேலத்தில் அரசு பொருட்காட்சியை அமைச்சர்கள் கே.என்.நேரு, சாமிநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.அரசு பொருட்காட்சிசேலம் புதிய பஸ் நிலையம் அருகே அரசு...
7 Sept 2023 2:58 AM IST
கிணற்றில் குதித்து பெண் இறந்தார்
ஆத்தூர்ஆத்தூர் கடைவீதி பழைய பேட்டை பாரதியார் தெருவில் வசித்து வருபவர் முருகன் (வயது 54), தையல் தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி (44). இவர்களுக்கு ஒரு...
7 Sept 2023 2:55 AM IST
போலீசார் சமாதானம்
ஆத்தூர்ஆத்தூர் கடைவீதி கரிகாலன் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் தினேஷ் குமார் (வயது 28). இவரும், ஆத்தூர் கிரேன் பஜார் பகுதியை சேர்ந்த...
7 Sept 2023 2:40 AM IST
விபத்தை ஏற்படுத்தும் வகையில்சாலையோரம் வாகனத்தை நிறுத்தி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை
சேலம்விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை...
7 Sept 2023 2:28 AM IST
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
மேட்டூர்மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.மேட்டூர்...
7 Sept 2023 2:25 AM IST
சேலம் அருகேதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலைபோலீசாருக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு
சேலம்சேலம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்ய உறவினர்கள் முயன்றதால் பரபரப்பு...
7 Sept 2023 2:20 AM IST
தாரமங்கலத்தில் குடிநீர் கேட்டுகாலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
தாரமங்கலம்தாரமங்கலம் நகராட்சி 8, 9-வது வார்டு கைலாஷ் நகர், வேடப்பட்டி பிரிவு ரோடு, ஓமலூர் மெயின் ரோடு, அருணாசலம் புதூர் ஆகிய பகுதிகளில் கடந்த 15...
7 Sept 2023 2:19 AM IST
கருமந்துறையில்வீடு புகுந்து தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டுதி.மு.க. பிரமுகர் கைது
பெத்த நாயக்கன்பாளையம்கருமந்துறையில் வீடு புகுந்து தாய்-மகனை அரிவாளால் வெட்டியதி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.தாய், மகனுக்கு அரிவாள்...
7 Sept 2023 2:17 AM IST









