சேலம்

சேலத்தில் தங்கும் விடுதியில்தனியார் நிறுவன ஊழியர் தற்கொலைபோலீசார் விசாரணை
சேலம்ராமநாதபுரம் மாவட்டம் செல்வராயன்பேட்டை தலக்கூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 37). இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். பிரபாகரன் திருப்பூரில்...
7 Sept 2023 2:08 AM IST
சேலத்தில் இஸ்கான் சார்பில்கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா
சேலம்சேலத்தில் இஸ்கான் சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழாஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில்...
7 Sept 2023 2:07 AM IST
வாழப்பாடியில் தி.மு.க. அரசை கண்டித்துபா.ஜனதாவினர் பிச்சை அளிக்கும் போராட்டம்
வாழப்பாடிசேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலையம் பகுதியில் பா.ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் பிச்சை அளிக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. இதில்...
7 Sept 2023 2:06 AM IST
சங்ககிரி அருகே சோகம்நின்ற லாரி மீது கார் மோதியது:ஒரே குடும்பத்தில் 6 பேர் பலிமகள் - மருமகன் சண்டைக்கு சமரசம் பேச வந்த இடத்தில் பரிதாபம்
சேலம்நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக இறந்தனர். மகளுக்கும், மருமகனுக்கும் ஏற்பட்ட குடும்ப சண்டைக்கு...
7 Sept 2023 2:04 AM IST
சேலம் லைன்மேட்டில்பஞ்சு குடோனில் தீ விபத்து
அன்னதானப்பட்டிசேலம் லைன்மேடு, பென்ஷன் லைன் நாகப்பன் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 45). இவர் அந்த பகுதியில் தலையணை, மெத்தை...
6 Sept 2023 1:58 AM IST
சேலத்தில் பரவலாக மழை
சேலம்சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தலைவாசல், தம்மம்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை...
6 Sept 2023 1:56 AM IST
சேலம் கந்தம்பட்டி அருகேநிதி நிறுவன அதிபர் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு
அன்னதானப்பட்டிசேலம் கந்தம்பட்டி அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு போனது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிதி...
6 Sept 2023 1:55 AM IST
அம்மாபேட்டை மண்டலத்தில்மக்கள் குறைதீர்க்கும் முகாம்எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. பங்கேற்பு
சேலம்சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தலைமை தாங்கினார். மாநகராட்சி...
6 Sept 2023 1:53 AM IST
சேலம் வழியாக கேரளாவுக்குரெயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்
சூரமங்கலம்சேலம் வழியாக கேரளாவுக்கு ரெயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.ரெயில்களில் சோதனைவட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு...
6 Sept 2023 1:52 AM IST
ஆத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
ஆத்தூர், செப்.6-ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (வயது42). இவர்களுக்கு ஒரு...
6 Sept 2023 1:51 AM IST
கெங்கவல்லியில்சாராயம் விற்ற பெண் கைது
கெங்கவல்லிகெங்கவல்லி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெரியண்ணன் மற்றும் போலீசார் நேற்று இந்திரா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதேபகுதியை...
6 Sept 2023 1:50 AM IST
வீட்டை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெசவு தொழிலாளி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம்
தாரமங்கலம்தாரமங்கலத்தில் வீட்டை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெசவு தொழிலாளி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.நெசவு...
6 Sept 2023 1:49 AM IST









