சேலம்

உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்ரூ.6.37 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
பனமரத்துப்பட்டிசேலம் அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் இணையதளம் வாயிலாக நடைபெற்றது....
6 Sept 2023 1:47 AM IST
தலைவாசலில்குச்சி கொளுத்தி அம்மன் கோவில் திருவிழா
தலைவாசல்தலைவாசல் ராஜவீதியில் குச்சி கொளுத்தி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நடந்தது. தொடர்ந்து...
6 Sept 2023 1:45 AM IST
வெவ்வேறு விபத்துகளில்கட்டிட தொழிலாளி உள்பட 2 பேர் சாவு
ஓமலூர்சேலம் மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் கட்டிட தொழிலாளி உள்பட 2 பேர் இறந்தனர்.கட்டிட தொழிலாளிஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி மானத்தாள்...
6 Sept 2023 1:44 AM IST
கடந்த 3 வாரங்களில்மேட்டூர் அணை நீர்மட்டம் 7¼ அடி குறைந்தது
மேட்டூர்மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 3 வாரங்களில் 7¼ அடி குறைந்துள்ளது. நேற்று அணை நீர்மட்டம் 47.99 அடியாக உள்ளது.மேட்டூர் அணைகாவிரி டெல்டா பாசன நீர்...
6 Sept 2023 1:42 AM IST
மகுடஞ்சாவடியில் வீட்டுமனைக்கு வரைபட அனுமதி வழங்கரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவியின் கணவர் கைதுஉடந்தையாக இருந்தவரும் சிக்கினார்
இளம்பிள்ளைமகுடஞ்சாவடி ஊராட்சியில் வீட்டுமனைக்்கு வரைபட அனுமதி வழங்க ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மற்றும் அதற்கு உடந்தையாக...
6 Sept 2023 1:41 AM IST
முன்னாள் மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்
கிருஷ்ணகிரி:-கிருஷ்ணகிரியில் ஆசிரியர் தினத்தையொட்டி, புத்தக பையுடன் பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்களுக்கு, முன்னாள் ஆசிரியர்கள் பாடம் நடத்தி,...
6 Sept 2023 1:00 AM IST
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிகலெக்டர் அலுவலகத்தில் பெண் கவுன்சிலர் குழந்தையுடன் தரையில் உருண்டு தர்ணாசேலத்தில் பரபரப்பு
சேலம்சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் குழந்தையுடன் தரையில் உருண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பெண்...
5 Sept 2023 2:27 AM IST
ஆத்தூர் அருகே விவசாயியை காரில் கடத்திய 3 பேர் கைதுதந்தை வாங்கிய பணத்துக்கு மகனை கடத்தியதாக வாக்குமூலம்
ஆத்தூர்ஆத்தூர் அருகே விவசாயியை காரில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தந்தை வாங்கிய பணத்துக்காக மகனை கடத்தியது போலீஸ் விசாரணையில்...
5 Sept 2023 2:25 AM IST
கொங்கணாபுரம் அருகேபெண் தூக்குப்போட்டு தற்கொலை
எடப்பாடிபெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள சுந்தராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். விவசாயி. இவரது மகள் சவுமியா (வயது26). கொங்கணாபுரம் அருகே உள்ள...
5 Sept 2023 2:23 AM IST
சேலம் புதிய பஸ் நிலையம் அருகேஆம்னி பஸ் சக்கரம் ஏறியதில் மெக்கானிக் பலிபழுதை சரிபார்த்த போது பரிதாபம்
சேலம்சேலம் புதிய பஸ் நிலையம் அருகே ஆம்னி பஸ்சில் பழுதை சரிபார்த்த போது சக்கரம் ஏறியதில் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.மெக்கானிக்சேலம் புதிய பஸ்...
5 Sept 2023 2:17 AM IST
3 கிலோ மீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்து செல்கிறோம்பஸ் வசதி கேட்டு கலெக்டரிடம் மாணவர்கள் மனு
சேலம்3 கிலோ மீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்து செல்வதால் பஸ் வசதி கேட்டு கலெக்டரிடம் மாணவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.பஸ் வசதி வேண்டும்சேலம் மாவட்ட...
5 Sept 2023 2:16 AM IST
அடிப்படை வசதி செய்து கொடுக்காததை கண்டித்துமேச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம்
மேச்சேரிமேச்சேரி பேரூராட்சி 11-வது வார்டில் அடிப்படை வசதி செய்து கொடுக்காததை கண்டித்து தி.மு.க. பெண் கவுன்சிலர் கணவருடன் உள்ளிருப்பு போராட்டத்தில்...
5 Sept 2023 2:14 AM IST









