சேலம்

சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை சேலம் கோர்ட்டு தீர்ப்பு
சேலம்சிறுமியிடம் சில்மிஷம் செய்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.சிறுமியிடம் சில்மிஷம்சேலம்...
22 Aug 2023 1:40 AM IST
சேலத்தில்கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடிபெண் உள்பட 2 பேர் கைது
சேலம்சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 41). வட அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி (37). இவர்கள் வங்கிகள் போன்றவற்றில் கடன் வாங்கி...
22 Aug 2023 1:38 AM IST
கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்18 பேருக்கு அபராதம்
சேலம்சேலம் மாவட்டத்தில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து...
22 Aug 2023 1:36 AM IST
சேலம் கலெக்டர் அலுவலகத்தில்மூதாட்டி உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி
சேலம்சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மூதாட்டிசேலம் கலெக்டர் அலுவலகத்தில்...
22 Aug 2023 1:34 AM IST
கோவில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சங்ககிரியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
சங்ககிரி சங்ககிரி அருகே மோரூர் மேற்கு ஊராட்சி வேங்கிபாளையம் நாடார்தெரு, மக்களுடைய மயானம் செல்லும் பாதையை வழிவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை...
22 Aug 2023 1:33 AM IST
ஏற்காட்டுக்கு திருமணத்திற்கு சென்று திரும்பியபோதுசரக்கு வேன் மரத்தில் மோதி டிரைவர் உள்பட 24 பேர் காயம்
ஏற்காடுஏற்காட்டுக்கு திருமணத்திற்கு சென்று திரும்பியபோது சரக்கு வேன் மரத்தில் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 24 பேர் காயம் அடைந்தனர்.உறவினர்...
22 Aug 2023 1:32 AM IST
அதிக வீட்டு பாடங்களை ஆசிரியர்கள் கொடுத்ததால்10-ம் வகுப்பு மாணவன் தற்கொலைபோலீசார் விசாரணை
சேலம்சேலத்தில் அதிக வீட்டு பாடங்களை ஆசிரியர்கள் கொடுத்ததால் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து...
22 Aug 2023 1:30 AM IST
நிதி முறைகேடு புகார்:சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணி இடைநீக்கம்துணைவேந்தர் நடவடிக்கை
கருப்பூர்நிதி முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியரை பணி இடைநீக்கம் செய்து துணை வேந்தர் ஜெகநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்....
22 Aug 2023 1:29 AM IST
சேலத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறியஅரூர் வனத்துறை அதிகாரிக்கு ரூ.2,700 அபராதம்போலீசாருடன் வாக்குவாதம்
சேலம்சேலத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறிய அரூர் வனத்துறை அதிகாரிக்கு ரூ.2,700 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.உதவி வன...
22 Aug 2023 1:27 AM IST
காதலி பேச மறுத்ததால் விரக்தி:பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம்சேலத்தில் காதலி பேச மறுத்ததால் விரக்தி அடைந்த பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.பாலிடெக்னிக் மாணவர் தற்கொலைசேலம்...
22 Aug 2023 1:25 AM IST
நிர்வாண படங்களை வெளியிடுவதாக மிரட்டல்:கள்ளக்காதலியை உல்லாசத்திற்கு அழைத்த எல்.ஐ.சி. முகவர் கைது
சேலத்தில் கள்ளக்காதலியின் நிர்வாண படங்களை வெளியிடுவதாக மிரட்டி அவரை உல்லாசத்திற்கு அழைத்த எல்.ஐ.சி. முகவரை போலீசார் கைது செய்தனர்.
22 Aug 2023 1:23 AM IST
தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு தவறி விட்டதுசேலத்தில் செ.கு.தமிழரசன் பேட்டி
சேலம்இந்திய குடியரசு கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்ட...
21 Aug 2023 2:00 AM IST









