சேலம்

சேலத்தில்14 வயதுக்கு உட்பட்டோருக்கு மாநில கிரிக்கெட் போட்டி
சேலம்சேலம் கிரிக்கெட் அகாடமி சார்பில் ஆக்ஸ்போர்டு பாபு நினைவு மாநில அளவிலான 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி சேலம்...
21 Aug 2023 1:59 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
சேலம்சேலம் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.கருப்பூர்சேலம் கருப்பூர் துணைமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை)...
21 Aug 2023 1:58 AM IST
கணவரை தவிக்க விட்டு திருமணமான இளம்பெண் 17 வயது சிறுவனுடன் ஓட்டம்
திருமணமான 21 வயது இளம்பெண், 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
21 Aug 2023 1:55 AM IST
சான்றிதழ் தர ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டமேச்சேரி இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
சேலம் சான்றிதழ் தர ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட மேச்சேரி இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கடன் வாங்க முடிவுசேலம்...
21 Aug 2023 1:53 AM IST
சேலத்தில்அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.54 லட்சம் மோசடி செய்தவர் கைதுமற்றொருவருக்கு வலைவீச்சு
சேலம் சேலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.54 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொருவரை வலைவீசி...
21 Aug 2023 1:51 AM IST
மாநில கராத்தே போட்டியில்சேலம் மாணவர்கள் சாதனை
சேலம்சேலம் மாவட்ட கராத்தே சங்கத்தால் தேர்ச்சி பெற்று திருச்சியில் நடந்த மாநில கராத்தே போட்டியில் சேலம் மாவட்ட கராத்தே சங்க மாணவர்கள் கலந்து கொண்டனர்....
21 Aug 2023 1:50 AM IST
தீவட்டிப்பட்டி அருகேவேன் மோதி வியாபாரி சாவு
ஓமலூர்தர்மபுரி மாவட்டம் மஞ்சரஹள்ளி பகுதி சேர்ந்தவர் பொட்டி பெத்தான் (வயது 72). இவர் ஊர் ஊராக சென்று கருவாடு வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை...
21 Aug 2023 1:48 AM IST
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திதி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்சேலத்தில் திரளானவர்கள் பங்கேற்பு
சேலம்நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சேலத்தில் தி.மு.க.வினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்றனர்.உண்ணாவிரத போராட்டம்நீட்...
21 Aug 2023 1:47 AM IST
சேலத்தில்மோட்டார் சைக்கிள் மோதி சாலையில் நடந்து சென்றவர் பலி
சேலம் மோட்டார் சைக்கிள் மோதி சாலையில் நடந்து சென்றவர் பலியானார். சாலையில் நடந்து சென்றவர்சேலம் நரசோதிப்பட்டி உதயபுரி காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர்...
21 Aug 2023 1:46 AM IST
சங்ககிரி வி.என்.பாளையம்சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சங்ககிரிசங்ககிரி வி.என்.பாளையம் மகா கணபதி, சக்தி மாரியம்மன், நவகிரகங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பொதுமக்கள் ஊர்வலமாக...
21 Aug 2023 1:44 AM IST
லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்:சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் பலிகூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யின் அண்ணன் மகன்
சேலம் லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். இவர், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அருணின் அண்ணன்...
21 Aug 2023 1:43 AM IST
மேட்டூர் அணையில் இருந்துதண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிப்புவினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
மேட்டூர் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டது. வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அணைமேட்டூர்...
21 Aug 2023 1:42 AM IST









