சேலம்



ஏற்காடு, மேட்டூரில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காடு, மேட்டூரில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆடி பண்டிகை, விடுமுறையையொட்டி ஏற்காடு, மேட்டூரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.படகு இல்லம்ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நேற்று...
14 Aug 2023 1:00 AM IST
சேலம் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு

சேலம் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு

சூரமங்கலம்:-சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சேலம் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் பயணிகள் உடமைகளை சோதனை செய்தனர்..பாதுகாப்பு...
14 Aug 2023 1:00 AM IST
பூலாம்பட்டி கதவணைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

பூலாம்பட்டி கதவணைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

எடப்பாடி:-எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை சுற்றுலா தளத்தில் நேற்று விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பின்னர் அவர்கள்...
14 Aug 2023 1:00 AM IST
தொழிலாளி மீது போக்சோ வழக்கு

தொழிலாளி மீது போக்சோ வழக்கு

சங்ககிரி:-எடப்பாடி தாலுகா கச்சுப்பள்ளி கிராமம் ஆணைக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 22), கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு 15 வயது சிறுமியை...
14 Aug 2023 1:00 AM IST
மது விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

மது விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

கொங்கணாபுரம்- ஓமலூர் பிரதான சாலை அருகே உள்ள மூலப்பாதை பகுதியில் கொங்கணாபுரம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் அதிகாலை நேரத்தில் மது...
14 Aug 2023 1:00 AM IST
கரபுரநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

கரபுரநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

கொண்டலாம்பட்டி:-சேலம் கொண்டலாம்பட்டி அருகே உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி சமேத...
14 Aug 2023 1:00 AM IST
பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...
14 Aug 2023 1:00 AM IST
ரேஷன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு

ரேஷன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு

ஓமலூர் அருகே ரேஷன் கடையில் கலெக்டர் கார்மேகம் நேற்று திடீரென ஆய்வு செய்தார்.ரேஷன் கடைசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிக்கம்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு...
14 Aug 2023 1:00 AM IST
செல்போன்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது

செல்போன்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது

ஆத்தூர்:-கள்ளக்குறிச்சி மாவட்டம் தென்தொரசலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் ஆத்தூர் அருகே காந்திபுரத்தில் லாரியை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க...
14 Aug 2023 1:00 AM IST
ஓமலூர் அருகே சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று திரும்பிய வாலிபர் விபத்தில் பலி

ஓமலூர் அருகே சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று திரும்பிய வாலிபர் விபத்தில் பலி

ஓமலூர் அருேக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று திரும்பிய வாலிபர் விபத்தில் சிக்கி பலியானார்.
13 Aug 2023 3:34 AM IST
மனைவியை கத்தியால் குத்திய விசைத்தறி தொழிலாளி போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை

மனைவியை கத்தியால் குத்திய விசைத்தறி தொழிலாளி போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை

எடப்பாடி அருகே மனைவியை கத்தியால் குத்திய விசைத்தறி தொழிலாளி, போலீசாரின் விசாரணைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
13 Aug 2023 3:32 AM IST
பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக புகார்: டாஸ்மாக் கடை விற்பனையாளர் பணி இடைநீக்கம்

பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக புகார்: டாஸ்மாக் கடை விற்பனையாளர் பணி இடைநீக்கம்

பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக புகாரின் பேரில், டாஸ்மாக் கடை விற்பனையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
13 Aug 2023 3:30 AM IST