சேலம்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துசேலத்தில் அகில இந்திய மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலம் மணிப்பூரில் பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், அதை தடுக்க தவறிய பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா...
1 Aug 2023 1:33 AM IST
ஏரியில் பெண் உடல் மீட்புகொலையா? என போலீஸ் விசாரணை
சேலம்ஏரியில் இறந்து கிடந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெண் உடல் மீட்புசேலம் கிச்சிப்பாளையம் அருகே...
1 Aug 2023 1:32 AM IST
சமூக பாதுகாப்பு திட்டத்தில் மோசடி:கைதான பெண், திருநங்கையிடம் இருந்து ரூ.15 லட்சம் மீட்பு
சேலம் சேலத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் நடந்த மோசடியில் கைதான பெண் மற்றும் திருநங்கையிடம் இருந்து ரூ.15 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.3 பேர்...
1 Aug 2023 1:29 AM IST
பெண் குளித்தபோது வீடியோ எடுத்த விவகாரம்:தனியார் மருத்துவமனையில் போலீசார் விசாரணை
சேலம் பெண் குளித்தபோது வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் போலீசார் விசாரணை நடத்தினர்.பெண்ணுக்கு மிரட்டல்சேலம்...
1 Aug 2023 1:28 AM IST
ஆத்தூர் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.-காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஆத்தூர்ஆத்தூர் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.-காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.நகராட்சி கூட்டம்ஆத்தூர் நகராட்சி கூட்டம் தலைவர் நிர்மலா...
1 Aug 2023 1:27 AM IST
ஓமலூர் அருகே உடும்பு வேட்டையாடிய 2 பேர் கைது
ஓமலூர்ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டையில் வனச்சரக அலுவலர் தங்கராஜ் தலைமையில் வனவர்கள் தங்கராஜ், வீரமணி மற்றும் வனத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்....
1 Aug 2023 1:25 AM IST
மகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமை:போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சிகலெக்டரிடம் புகார்
சேலம் மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து கலெக்டரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.போலீஸ்...
1 Aug 2023 1:24 AM IST
கெங்கவல்லி அருகேமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது
கெங்கவல்லி கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சி மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 63). இவர் மனநல பாதிக்கப்பட்ட 24 வயது பெண்ணை பாலியல்...
1 Aug 2023 1:21 AM IST
மேட்டூர் நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ
மேட்டூர்மேட்டூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பணியாளர்கள் அங்குள்ள குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். இந்த குப்பை...
1 Aug 2023 1:20 AM IST
அயோத்தியாப்பட்டணத்தில்லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவுநண்பர்கள் 2 பேர் படுகாயம்
அயோத்தியாபட்டணம், அயோத்தியாப்பட்டணத்தில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். அவருடைய நண்பர்கள் 2 பேர் படுகாயம்...
1 Aug 2023 1:19 AM IST
கோவையில் இருந்து பெங்களூருவுக்குலாரியில் கடத்த முயன்ற 1 டன் சந்தனக்கட்டைகள் பறிமுதல்டிரைவர் கைது
ஆத்தூர்கோவையில் இருந்து பெங்களூருவுக்கு லாரியில் கடத்த முயன்ற1 டன் சந்தனக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது...
1 Aug 2023 1:18 AM IST
மாநில கைப்பந்து போட்டிக்குசேலத்தில் வீரர், வீராங்கனைகள் தேர்வு
சேலம்மாநில அளவிலான கைப்பந்து போட்டி சேலத்தில் வருகிற 12-ந் தேதி முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் வீரர் வீராங்கனைகள் தேர்வு நேற்று...
1 Aug 2023 1:16 AM IST









