சேலம்

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 60). இவர் ஓசூரில் குடியிருந்து வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார். அந்திவாடி- தளி சாலையில்...
1 Aug 2023 1:00 AM IST
நீச்சல் பழகிய போது கிணற்றில் மூழ்கி 5-ம் வகுப்பு சிறுவன் சாவுதாரமங்கலத்தில் பரிதாபம்
தாரமங்கலம்நீச்சல் பழகிய போது கிணற்றில் மூழ்கி 5-ம் வகுப்பு சிறுவன் பரிதாபமாக இறந்தான். 5-ம் வகுப்பு சிறுவன்தாரமங்கலம் நகராட்சி 3-வது வார்டு...
31 July 2023 1:56 AM IST
தலைவாசல் அருகேபுத்தூர் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா
தலைவாசல்தலைவாசல் அருகே புத்தூர் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம்...
31 July 2023 1:55 AM IST
மேச்சேரியில் சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்றகோரிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
மேச்சேரிமேச்சேரி- மேட்டூர் சாலையில் மேச்சேரி பேரூராட்சி எல்லை முடியும் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால்...
31 July 2023 1:53 AM IST
சேலத்தில் தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
சேலம் தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது. கிளை தலைவர்கள்...
31 July 2023 1:50 AM IST
தலைவாசல் மார்க்கெட்டில்தக்காளி விலை உயர்வு கிலோ ரூ.200- க்கு விற்பனை
தலைவாசல் தலைவாசல் மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தினசரி மார்க்கெட்சேலம் மாவட்டம் தலைவாசல் பஸ்...
31 July 2023 1:49 AM IST
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில்30 பெண்களுக்கு தையல் பயிற்சி சான்றிதழ்எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
சூரமங்கலம் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மெய்யனூரில் புரட்சித்தலைவி அம்மா இலவச தையல் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு ஏராளமான பெண்களுக்கு...
31 July 2023 1:47 AM IST
ஏற்காடு பகுதியில்கள்ள துப்பாக்கிகளை தாமாக ஒப்படைப்பவா்கள் மீது வழக்கு கிடையாதுஆலோசனை கூட்டத்தில் போலீஸ் அதிகாரி உறுதி
ஏற்காடு ஏற்காடு பகுதியில் கள்ள துப்பாக்கிகளை தாமாக ஒப்படைத்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட மாட்டாது என்று ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் துணை...
31 July 2023 1:45 AM IST
சேலத்தில் பரபரப்புதனியார் ஆஸ்பத்திரியில் குளித்த போது வீடியோ எடுத்ததாக பெண்ணுக்கு மிரட்டல்2 முறை செல்போனில் பேசிய நபர் குறித்து போலீசார் விசாரணை
சேலம்சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் குளித்த போது வீடியோ எடுத்ததாக பெண்ணுக்கு மிரட்டல் விடுத்து 2 முறை செல்போனில் பேசிய நபர் குறித்து போலீசார்...
31 July 2023 1:44 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி?சேலத்தில் சரத்குமார் பேட்டி
சேலம் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து சேலத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் விளக்கம்...
31 July 2023 1:41 AM IST
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்புடெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
மேட்டூர் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதன்...
31 July 2023 1:39 AM IST
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு ஆர்ப்பாட்டம்
சேலம்மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், பொதுசிவில் சட்டத்தை கைவிடக்கோரியும் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம்...
31 July 2023 1:38 AM IST









