சேலம்

செப்டம்பர் மாதம் முதல்சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு விமான சேவை தொடக்கம்எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தகவல்

செப்டம்பர் மாதம் முதல்சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு விமான சேவை தொடக்கம்எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தகவல்

ஓமலூர் செப்டம்பர் மாதம் முதல் சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்படுகிறது என்று எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தெரிவித்தார்.விமான சேவை நிறுத்தம்சேலம்...
31 July 2023 1:36 AM IST
சேலத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபா.ம.க.வை சேர்ந்த 141 பேர் மீது வழக்கு

சேலத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபா.ம.க.வை சேர்ந்த 141 பேர் மீது வழக்கு

சேலம் நெய்வேலியில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட பா.ம.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்...
31 July 2023 1:35 AM IST
நண்பர்களுடன் குளித்த போதுகாவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலிமேட்டூர் அருகே பரிதாபம்

நண்பர்களுடன் குளித்த போதுகாவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலிமேட்டூர் அருகே பரிதாபம்

மேட்டூர் மேட்டூர் அருகே நண்பர்களுடன் குளித்த போது காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். கல்லூரி மாணவர்மேட்டூர் சின்னபார்க் பகுதியை...
31 July 2023 1:33 AM IST
காடையாம்பட்டி ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ

காடையாம்பட்டி ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ

காடையாம்பட்டி ஏ.டி.எம். மையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
30 July 2023 1:25 AM IST
கருப்பூர் அருகே கிணற்றில் வாலிபர் உடல் மீட்பு-கொலையா? போலீசார் விசாரணை

கருப்பூர் அருகே கிணற்றில் வாலிபர் உடல் மீட்பு-கொலையா? போலீசார் விசாரணை

கருப்பூர் அருகே கிணற்றில் வாலிபர் உடல் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
30 July 2023 1:24 AM IST
அரசு உதவித்தொகை திட்டத்தில் ரூ.89 லட்சம் மோசடி: திருநங்கைகள் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு

அரசு உதவித்தொகை திட்டத்தில் ரூ.89 லட்சம் மோசடி: திருநங்கைகள் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு

சேலத்தில் அரசு உதவித்தொகை திட்டத்தில் ரூ.89 லட்சம் மோசடி வழக்கில் கைதான திருநங்கைகள் உள்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
30 July 2023 1:22 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரத்து 839 கனஅடியாக குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரத்து 839 கனஅடியாக குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரத்து 839 கனஅடியாக குறைந்தது.
30 July 2023 1:18 AM IST
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சேலத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 142 பேர் கைது

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சேலத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 142 பேர் கைது

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சேலத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 142 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 July 2023 1:17 AM IST
கல்லூரியில் கணினிகள் திருடிய 2 பேர் கைது

கல்லூரியில் கணினிகள் திருடிய 2 பேர் கைது

கல்லூரியில் கணினிகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 July 2023 1:14 AM IST
கோடநாடு கொலை வழக்கு விபத்தில் பலியான கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் ரூ.1 கோடி மோசடி வழக்கில் கைது

கோடநாடு கொலை வழக்கு விபத்தில் பலியான கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் ரூ.1 கோடி மோசடி வழக்கில் கைது

மேச்சேரி அருகே ரூ.1 கோடி நில மோசடி வழக்கில், கோடநாடு கொலை வழக்கை அடுத்து விபத்தில் பலியான கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் திடீரென கைது செய்யப்பட்டார்.
30 July 2023 1:13 AM IST
15 வயது சிறுமி கர்ப்பம்; போலீசார் விசாரணை

15 வயது சிறுமி கர்ப்பம்; போலீசார் விசாரணை

15 வயது சிறுமி கர்ப்பம் அடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
30 July 2023 1:09 AM IST
டிராக்டரில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு

டிராக்டரில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு

டிராக்டரில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் இறந்தான்.
30 July 2023 1:07 AM IST