சிவகங்கை

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
சிங்கம்புணரியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.
20 Oct 2023 1:00 AM IST
சர்வதேச கோகோ போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு
சர்வதேச கோகோ போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
20 Oct 2023 1:00 AM IST
மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு போட்டி
மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.
20 Oct 2023 1:00 AM IST
சில்லாம்பட்டியில் புதிய டிரான்ஸ்பார்மர்
சில்லாம்பட்டியில் புதிய டிரான்ஸ்பார்மரை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
20 Oct 2023 1:00 AM IST
சங்கராபுரம் ஊராட்சி நிர்வாக பிரச்சினை: கையெழுத்திடும் அதிகாரம் யாருக்கு? கலெக்டர் புதிய உத்தரவு
சங்கராபுரம் ஊராட்சி நிர்வாக பிரச்சினையில் கையெழுத்திடும் அதிகாரம் யாருக்கு? என கலெக்டர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
20 Oct 2023 1:00 AM IST
எஸ்.புதூர் அருகே அடுத்தடுத்த கடைகளில் திருட்டு
எஸ்.புதூர் அருகே அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து திருடிய திருடன் அந்த கடைகளுக்கு புதிய பூட்டை போட்டு பூட்டி சென்றுள்ளான்.
20 Oct 2023 1:00 AM IST
முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை கிடைக்காத பயனாளிகள் 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை கிடைக்காத பயனாளிகள் 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 1:00 AM IST
பயிர் காப்பீடு தொகை கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
இளையான்குடியில் பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
20 Oct 2023 1:00 AM IST
ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆலோசனை கூட்டம்
ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் சிவங்கையில் நடைபெற்றது.
19 Oct 2023 1:15 AM IST
மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா: சிவகங்கை மாவட்டத்தில் 27ந் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 27ந்தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2023 1:00 AM IST











