சிவகங்கை

புல் வெட்டும் கருவிகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
50 சதவீத மானியத்தில் புல் வெட்டும் கருவிகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்
18 Jun 2023 12:15 AM IST
பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள் கலெக்டர் தகவல்
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 26-ந் தேதி சிவகங்கையில் நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
17 Jun 2023 12:15 AM IST
சாலை பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு
சாலை பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினா்
17 Jun 2023 12:15 AM IST
காரைக்குடி, புதுவயல் பகுதியில் இன்று மின்தடை
காரைக்குடி மற்றும் புதுவயல் பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்தடை ஏற்படுகிறது.
17 Jun 2023 12:15 AM IST
தேவகோட்டையில், 22-ந்தேதி கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம்
குப்பை கொட்ட இடம் கிடைக்காததால் தேவகோட்டையில் 22-ந் தேதி கடையடைப்பு, உண்ணாவிரதம் ேபாராட்டம் நடத்தப்படும் என நகர்மன்ற தலைவர் அறிவித்து உள்ளார்.
17 Jun 2023 12:15 AM IST
மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு
அரசு மருத்துவமனைகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு செய்தனா்
17 Jun 2023 12:15 AM IST
அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை
புதிய மருத்துவ திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது
17 Jun 2023 12:15 AM IST
அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
எம்.பில். சான்றிதழ்களை திரும்ப ஒப்படைப்பதாக கூறி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Jun 2023 12:15 AM IST
இருளில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை
இருளில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்
17 Jun 2023 12:15 AM IST
மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆனி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
17 Jun 2023 12:15 AM IST
கவிழ்ந்த பஸ்சின் அடியில் சிக்கி ஊழியர் பலி
பஸ் கவிழ்ந்ததில், அதன் அடியில் சிக்கி ஊழியர் உயிரிழந்தார். 20 பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்
17 Jun 2023 12:15 AM IST










