சிவகங்கை

திருப்பத்தூரில் மாட்டுவண்டி பந்தயம்
திருப்பத்தூரில் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
12 May 2023 12:15 AM IST
பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்
12 May 2023 12:15 AM IST
கீழடி அருங்காட்சியகத்தை 45 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்
கடந்த மாதத்தில் மட்டும் கீழடி அருங்காட்சியகத்தை 45 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
12 May 2023 12:15 AM IST
பூமாயி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
12 May 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
12 May 2023 12:15 AM IST
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி கலெக்டர் தகவல்
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
12 May 2023 12:15 AM IST
ஆயுதத்துடன் பொதுமக்களை மிரட்டியவர் கைது
ஆயுதத்துடன் பொதுமக்களை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்
12 May 2023 12:15 AM IST
40 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம் கலெக்டர் நடவடிக்கை
தேவகோட்டை அருகே கலெக்டர் உத்தரவின்பேரில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
12 May 2023 12:15 AM IST
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது
11 May 2023 12:15 AM IST












