சிவகங்கை

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில்-மாணவர் சேர்க்கைக்கு 20-ந்தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்-முதன்மை கல்வி அலுவலர் தகவல்
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு வருகிற 20-ந்தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
19 April 2023 12:15 AM IST
இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு கூட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
19 April 2023 12:15 AM IST
ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
திருப்புவனத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
19 April 2023 12:15 AM IST
பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பெருமிதம்
பள்ளி கல்வித்துறையில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
19 April 2023 12:15 AM IST
விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக-ரூ.11 ¾ லட்சம் மோசடி; ஜெராக்ஸ் கடைக்காரர் கைது
விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.11 ¾ லட்சம் மோசடி செய்த ஜெராக்ஸ் கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
19 April 2023 12:15 AM IST
தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் நகை, பணம் திருட்டு
திருப்பத்தூரில் தி.மு.க. கவுன்சிலரின் மனைவி, மகள்களை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிசென்றனர்.
19 April 2023 12:15 AM IST
குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல்
இளையான்குடி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
19 April 2023 12:15 AM IST
நேர்த்திக்கடனாக தயாரிக்கப்பட்ட 3 ராட்சத அரிவாள்கள்
நேர்த்திக்கடனாக 3 ராட்சத அரிவாள்கள் தயாரிக்கப்பட்டன.
19 April 2023 12:15 AM IST
கீழடி அருங்காட்சியகத்தை ராமகிருஷ்ணன் பார்வையிட்டார்
கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தனது மனைவியுடன் வந்தார்.
18 April 2023 12:15 AM IST
முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
திருப்பத்தூர் அருகே கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
18 April 2023 12:15 AM IST
குதிரை வாகனத்தில் பிடாரியம்மன்
குதிரை வாகனத்தில் பிடாரியம்மன் காட்சியளித்தார்.
18 April 2023 12:15 AM IST
வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது
மானாமதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
18 April 2023 12:15 AM IST









