தஞ்சாவூர்

சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது
மதுக்கூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.
19 Oct 2023 2:02 AM IST
மருத்துவ மதிப்பீட்டு முகாம்
வல்லத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.
19 Oct 2023 2:00 AM IST
நடைபாதையில் தடுப்புக்கம்பிக்கு பதிலாக கயிறு
தஞ்சை கல்லணைக்கால்வாய் நடைபாதையில் உள்ள தடுப்புக்கம்பிக்கு பதில் கயிறு கட்டிவைத்துள்ளனர். மழைநீர் வடிகால் மற்றும் பாலப்பணிகளுக்காக அகற்றப்பட்ட தடுப்புக்கம்பிகள் மீண்டும் சரி செய்யப்படவில்லை. மேலும் இது சாலைகள் சந்திக்கும் இடத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகள் எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் தவறி விழும் நிலை உள்ளது.
19 Oct 2023 1:58 AM IST
லண்டன் பெண்ணை திருமணம் செய்த திருவையாறு என்ஜினீயர்
லண்டன் பெண்ணை காதலித்து திருவையாறு என்ஜினீயர் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இந்துமுறைப்படி நடந்தது.
19 Oct 2023 1:56 AM IST
விஜய் ரசிகர்கள் வைத்திருந்த பதாகைகள் அகற்றம்
தஞ்சையில் விஜய் ரசிகர்கள் வைத்திருந்த பதாகைககளை போலீசார் அகற்றினர்.
19 Oct 2023 1:53 AM IST
தஞ்சை பூமாலை வணிக வளாகத்தில் ரூ.1 லட்சம் திருட்டு
தஞ்சை பூமாலை வணிக வளாகத்தில் உள்ள கடையில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
19 Oct 2023 1:51 AM IST
மீன்கள் வாங்க ஆர்வம் இல்லாததால் வெறிச்சோடிய மார்க்கெட்
தஞ்சையில் புரட்டாசி மாதம் விரதம் முடிந்த நிலையில் மீன்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டாத நிலையில் மீன்மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. மொத்த விற்பனை கடைகளில் சூடுபிடித்த நிலையில் சில்லறை கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
19 Oct 2023 1:50 AM IST
மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் உண்ணாவிரதம்
மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
18 Oct 2023 2:58 AM IST
3-வது நாளாக பலத்த மழை
தஞ்சை மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 6 நாட்களுக்குப்பிறகு தண்ணீர் திறக்கப்பட்டது.
18 Oct 2023 2:52 AM IST
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும்
கும்பகோணம்:அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிவேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கடந்த மாதம் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனுக்கு...
18 Oct 2023 2:47 AM IST
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விவசாயி பலி
இரும்புதலை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விவசாயி பலியானார்.
18 Oct 2023 2:43 AM IST
தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
திருவிடைமருதூர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் நகைகள் மீட்டனர்.
18 Oct 2023 2:38 AM IST









