தென்காசி

மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
புளியரை அருகே காரில் ரூ.2¾ லட்சம் சிக்கிய வழக்கில் மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
21 Oct 2023 12:15 AM IST
172 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்; எம்.எல்.ஏ. வழங்கினார்
சிவகிரி சேனை தலைவர் மேல்நிலைப்பள்ளியில் 172 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
21 Oct 2023 12:15 AM IST
தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட கருத்தரங்கு
சுரண்டை நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட கருத்தரங்கு நடந்தது.
20 Oct 2023 12:15 AM IST
கடையம் பகுதியில் மழை
கடையம் பகுதியில் பெய்த மழைக்கு 2 வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன.
20 Oct 2023 12:15 AM IST
தென்காசியில் கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் அலுவலகம் அமைக்கக்கோரி அமைச்சரிடம் மனு
தென்காசியில் கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் அலுவலகம் அமைக்கக்கோரி அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.
20 Oct 2023 12:15 AM IST
புளியரையில் லஞ்ச ஒழிப்பு சோதனை; பெண் அதிகாரி காரில் ரூ.2¾ லட்சம் சிக்கியது
புளியரையில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் காரில் ரூ.2¾ லட்சம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Oct 2023 12:15 AM IST
அடவிநயினார் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
அடவிநயினார் அணையில் இருந்து கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நேற்று பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார்.
20 Oct 2023 12:15 AM IST
சிவகிரியில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம்
சிவகிரியில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடந்தது.
20 Oct 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்தவர் சாவு
கடையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.
20 Oct 2023 12:15 AM IST
அரசு பஸ் மோதியதில், கார் குளத்துக்குள் பாய்ந்தது
பாவூர்சத்திரம் அருகே அரசு பஸ் மோதியதில், கார் குளத்துக்குள் பாய்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
20 Oct 2023 12:15 AM IST
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி; தம்பதி உள்பட 4 பேர் கைது
கடையம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2023 12:15 AM IST
ஆழ்வார்குறிச்சி பகுதியில் நெல் வயலில் வேளாண் அதிகாரி ஆய்வு
கடையம்:கடையம் வட்டாரம் ஆழ்வார்குறிச்சி வருவாய் கிராமங்களில் பயிரிடப்பட்டு உள்ள நெற்பயிரை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி தலைமையில்...
20 Oct 2023 12:15 AM IST









