தேனி

தினக்கூலி ரூ.300 கேட்டு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மனு

தினக்கூலி ரூ.300 கேட்டு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மனு

போடி நகராட்சியில் தினக்கூலி ரூ.300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கொசு ஒழிப்பு பணியாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
18 Feb 2020 4:00 AM IST
கடமலைக்குண்டு கிராமத்தில், குடித்து விட்டு தகராறு செய்த டிராக்டர் டிரைவர் அடித்துக்கொலை - மனைவி கைது

கடமலைக்குண்டு கிராமத்தில், குடித்து விட்டு தகராறு செய்த டிராக்டர் டிரைவர் அடித்துக்கொலை - மனைவி கைது

கடமலைக்குண்டு கிராமத்தில் குடித்து விட்டு தகராறு செய்த டிராக்டர் டிரைவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவருடைய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
18 Feb 2020 3:45 AM IST
கம்பம் பகுதியில், புடலங்காய் விளைச்சல் அமோகம் - விலை குறைவால் விவசாயிகள் கவலை

கம்பம் பகுதியில், புடலங்காய் விளைச்சல் அமோகம் - விலை குறைவால் விவசாயிகள் கவலை

கம்பம் பகுதியில் புடலங்காய் அமோகமாக விளைச்சல் அடைந்தது. விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
17 Feb 2020 4:00 AM IST
காதல் தகராறில், 3 ஆயிரம் அடி பள்ளத்தில் தள்ளி சிறுவன் கொலை: கேரள வாலிபர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை தேனி கோர்ட்டு தீர்ப்பு

காதல் தகராறில், 3 ஆயிரம் அடி பள்ளத்தில் தள்ளி சிறுவன் கொலை: கேரள வாலிபர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை தேனி கோர்ட்டு தீர்ப்பு

காதல் தகராறில் 3 ஆயிரம் அடி பள்ளத்தில் தள்ளி சிறுவனை கொலை செய்த கேரள வாலிபர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை.
15 Feb 2020 4:30 AM IST
புல்வாமா தாக்குதல், காதலர்தினம்: வைகை அணையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு காதல் ஜோடிகளை திருப்பி அனுப்பினர்

புல்வாமா தாக்குதல், காதலர்தினம்: வைகை அணையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு காதல் ஜோடிகளை திருப்பி அனுப்பினர்

புல்வாமா தாக்குதல் தினம், காதலர் தினத்தையொட்டி வைகை அணையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
15 Feb 2020 4:00 AM IST
இறுதி பட்டியல் வெளியீடு மாவட்டத்தில் 10 லட்சத்து 94 ஆயிரம் வாக்காளர்கள்

இறுதி பட்டியல் வெளியீடு மாவட்டத்தில் 10 லட்சத்து 94 ஆயிரம் வாக்காளர்கள்

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தேனி மாவட்டத்தில் 10 லட்சத்து 94 ஆயிரத்து 227 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
15 Feb 2020 4:00 AM IST
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கழுதைக்கும், நாய்க்கும் திருமணம் இந்து எழுச்சி முன்னணி நூதன போராட்டம்

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கழுதைக்கும், நாய்க்கும் திருமணம் இந்து எழுச்சி முன்னணி நூதன போராட்டம்

காதலர் தினத்துக்கு சில இந்து அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
15 Feb 2020 3:30 AM IST
லோயர்கேம்ப் காலனியில், சாக்கடை கால்வாய் பணிகள் பாதியில் நிறுத்தம் - பொதுமக்கள் அவதி

லோயர்கேம்ப் காலனியில், சாக்கடை கால்வாய் பணிகள் பாதியில் நிறுத்தம் - பொதுமக்கள் அவதி

லோயர்கேம்ப் காலனியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் குட்டைபோல் தேங்குவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
14 Feb 2020 4:00 AM IST
பள்ளி, கல்லூரிகளில் ‘கொரோனா’ வைரஸ் விழிப்புணர்வு - கலெக்டர் தகவல்

பள்ளி, கல்லூரிகளில் ‘கொரோனா’ வைரஸ் விழிப்புணர்வு - கலெக்டர் தகவல்

பள்ளி, கல்லூரிகளில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
14 Feb 2020 4:00 AM IST
வரதட்சணை கேட்டு கொடுமை: மனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

வரதட்சணை கேட்டு கொடுமை: மனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

வரதட்சணை கேட்டு மனைவியை எரித்துக் கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
13 Feb 2020 4:15 AM IST
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை விடுதியில், நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை விடுதியில், நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை விடுதியில் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
13 Feb 2020 4:00 AM IST
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

ஆண்டிப்பட்டியில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
12 Feb 2020 4:30 AM IST