தேனி

கம்பம் அருகே, புதர் மண்டிய முல்லைப்பெரியாறு தடுப்பணை

கம்பம் அருகே, புதர் மண்டிய முல்லைப்பெரியாறு தடுப்பணை

கம்பம் அருகே முல்லைப்பெரியாற்றில் தடுப்பணையில் செடிகள் ஆக்கிரமித்து புதர்மண்டி இருப்பதை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Aug 2019 4:30 AM IST
ஆண்டிப்பட்டி அருகே, குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

ஆண்டிப்பட்டி அருகே, குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5 Aug 2019 4:15 AM IST
மோட்டார் சைக்கிளில் மோதியதாக தம்பதி மீது தாக்குதல் - 2 வாலிபர்கள் கைது

மோட்டார் சைக்கிளில் மோதியதாக தம்பதி மீது தாக்குதல் - 2 வாலிபர்கள் கைது

மோட்டார் சைக்கிளில் மோதியதாக தம்பதி மீது தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
5 Aug 2019 4:00 AM IST
கூடலூர் நகராட்சி பகுதியில், கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

கூடலூர் நகராட்சி பகுதியில், கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
5 Aug 2019 3:45 AM IST
புகைப்பிடித்ததை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை

புகைப்பிடித்ததை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை

பெரியகுளம் அருகே புகைப்பிடித்ததை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
4 Aug 2019 3:15 AM IST
அடுத்தடுத்து 2 மோட்டார் சைக்கிள்கள் மீது பஸ் மோதல்: கண்டக்டர் உள்பட 2 பேர் பலி

அடுத்தடுத்து 2 மோட்டார் சைக்கிள்கள் மீது பஸ் மோதல்: கண்டக்டர் உள்பட 2 பேர் பலி

உத்தமபாளையம் அருகே அடுத்தடுத்து 2 மோட்டார் சைக்கிள்கள் மீது பஸ் மோதியதில் கண்டக்டர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
4 Aug 2019 3:00 AM IST
தாறுமாறாக ஓடி கார் கவிழ்ந்ததில் தொழில் அதிபர் உடல் நசுங்கி பலி -  மனைவி உள்பட 4 பேர் காயம்

தாறுமாறாக ஓடி கார் கவிழ்ந்ததில் தொழில் அதிபர் உடல் நசுங்கி பலி - மனைவி உள்பட 4 பேர் காயம்

சிறுமிகள் வைத்திருந்த பலூன் வெடித்ததில் காரை ஓட்டிய தொழில்அதிபர் அதிர்ச்சியடைந்தார். இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்ததில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
3 Aug 2019 4:30 AM IST
பெட்ரோல் திருடியதாக போலீசாரால் விசாரிக்கப்பட்ட வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்

பெட்ரோல் திருடியதாக போலீசாரால் விசாரிக்கப்பட்ட வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்

பெட்ரோல் திருடியதாக போலீசாரால் விசாரிக்கப்பட்ட வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Aug 2019 4:30 AM IST