திருநெல்வேலி

சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவில் 1008 சுமங்கலி பூஜை
திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவில் 1008 சுமங்கலி பூஜை நடைபெற்றது.
22 Aug 2023 12:57 AM IST
அரிவாளால் வெட்டப்பட்ட பள்ளி மாணவர் குடும்பத்துக்கு ஜான் பாண்டியன் ஆறுதல்
நாங்குநேரியில் அரிவாளால் வெட்டப்பட்ட பள்ளி மாணவர் குடும்பத்துக்கு ஜான் பாண்டியன் ஆறுதல் கூறினார்.
22 Aug 2023 12:53 AM IST
மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
வடக்கன்குளத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
22 Aug 2023 12:48 AM IST
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்ற 2 பேர் கைது
பாளையங்கோட்டை அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Aug 2023 12:43 AM IST
மோட்டார் சைக்கிள் மோதி அ.தி.மு.க. பிரமுகர் சாவு
மோட்டார் சைக்கிள் மோதி அ.தி.மு.க. பிரமுகர் இறந்தார்.
22 Aug 2023 12:41 AM IST
பேச்சுப்போட்டியில் வென்ற பணத்தை படிக்கும் பள்ளிக்கே வழங்கிய மாணவர்
பேச்சுப்போட்டியில் வென்ற பணத்தை மாணவர் ஒருவர் படிக்கும் தனது பள்ளிக்கே வழங்கினார்.
22 Aug 2023 12:39 AM IST
ஒண்டிவீரன் சிலைக்கு காங்கிரசார் மரியாதை
பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
22 Aug 2023 12:33 AM IST
வன்னிக்கோனேந்தலை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்; கலெக்டரிடம் விவசாயிகள் மனு
வன்னிக்கோனேந்தலை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் மனு வழங்கினர்.
22 Aug 2023 12:31 AM IST
வள்ளியூர்-கேசவநேரி இடையே புதிய பஸ் சேவை; சபாநாயகர் தொடங்கி வைத்தார்
வள்ளியூர்-கேசவநேரி இடையே புதிய பஸ் சேவையை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
22 Aug 2023 12:27 AM IST
புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு விழா
நெல்லையில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.
22 Aug 2023 12:24 AM IST
சுகாதார ஆய்வாளர் பணியிடை நீக்கம்
நெல்லை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
22 Aug 2023 12:19 AM IST










