திருநெல்வேலி

தட்சண மாற நாடார் சங்க கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட விழா
நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட அறிமுக விழா நடந்தது.
23 Aug 2023 12:44 AM IST
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து அம்பை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
23 Aug 2023 12:41 AM IST
வாலிபரை தாக்கிய டீக்கடைக்காரர் கைது
பணகுடியில் வாலிபரை தாக்கிய டீக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
23 Aug 2023 12:38 AM IST
6 வீடுகளில் ரூ.4 லட்சம் வரி பாக்கி; மாநகராட்சி எச்சரிக்கை
பாளையங்கோட்டையில் ரூ.4 லட்சம் வரி பாக்கி வைத்துள்ள 6 வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர்.
23 Aug 2023 12:35 AM IST
மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்
திசையன்விளையில் மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்.
23 Aug 2023 12:32 AM IST
திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
23 Aug 2023 12:24 AM IST
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
திசையன்விளையில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
23 Aug 2023 12:22 AM IST
நெல்லையில் தொல்.திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.
22 Aug 2023 1:16 AM IST
வடை வியாபாரியிடம் பணம் திருடிய பெண் கைது
திசையன்விளையில் வடை வியாபாரியிடம் பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
22 Aug 2023 1:11 AM IST
டாஸ்மாக் கடை அருகே வாலிபர் வெட்டிக் கொலை
நெல்லையில் இரவில் டாஸ்மாக் கடை அருகில் வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொைல செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
22 Aug 2023 1:08 AM IST
டாஸ்மாக் ஊழியர் கொலையில் மேலும் 3 பேர் கைது; முக்கிய குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல்
நெல்லை அருகே டாஸ்மாக் ஊழியர் கொலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
22 Aug 2023 1:05 AM IST
பூ கடைக்காரரை மிரட்டியவர் கைது
கல்லிடைக்குறிச்சியில் பூ கடைக்காரரை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
22 Aug 2023 1:00 AM IST









