திருநெல்வேலி

வக்கீல்கள் சாலை மறியல் போராட்டம்
பாளையங்கோட்டையில் வக்கீல்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
22 Aug 2023 12:16 AM IST
தேசிய பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம்
நெல்லை பல்கலைக்கழகத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம் நடந்தது.
22 Aug 2023 12:14 AM IST
மூதாட்டி தற்கொலை
பாளையங்கோட்டையில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
22 Aug 2023 12:10 AM IST
ராஜீவ்காந்தி படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
பாளையங்கோட்டையில் ராஜீவ்காந்தி படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
21 Aug 2023 2:52 AM IST
"நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களைதற்கொலைக்கு தூண்டியது தி.மு.க. தான்" - அண்ணாமலை குற்றச்சாட்டு
“நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டியது தி.மு.க. தான்” என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
21 Aug 2023 2:48 AM IST
"இந்தியா கூட்டணி பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது"- தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி
“இந்தியா கூட்டணி பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சவாலாக உருவாகி இருக்கிறது” என்று தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
21 Aug 2023 2:44 AM IST
விவசாயி சரமாரி வெட்டிக்கொலை
வீரவநல்லூர் அருகே இடத்தகராறில் விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
21 Aug 2023 2:41 AM IST
மயோபதி காப்பகத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார்
வெள்ளாங்குளி மயோபதி காப்பகத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார்.
21 Aug 2023 2:38 AM IST
கத்திக்குத்தில் காயமடைந்தடாஸ்மாக் ஊழியர் சாவு; கொலை வழக்காக மாற்றம்
நெல்லை அருகே கத்திக்குத்தில் காயமடைந்த டாஸ்மாக் ஊழியர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலைமுயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.
21 Aug 2023 2:35 AM IST
கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
பாளையங்கோட்டையில் கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
21 Aug 2023 2:32 AM IST
தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை
நெல்லையில் தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தற்கொலை நாடகமாடிய அவரது தாய் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Aug 2023 2:29 AM IST
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
நெல்லை மேலப்பாளையத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
21 Aug 2023 2:27 AM IST









