திருநெல்வேலி

தனியாருக்கு மண் ஏற்றிச் சென்ற 4 பேர் கைது
விவசாய நிலத்துக்கு அனுமதி வாங்கி தனியாருக்கு மண் ஏற்றிச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Aug 2023 1:00 AM IST
ரூ.55 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணி
தளபதிசமுத்திரத்தில் ரூ.55 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
4 Aug 2023 12:58 AM IST
டவுன் ஆர்ச்-குறுக்குத்துறை இணைப்பு சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் ; மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
நெல்லை டவுன் ஆர்ச் முதல் குறுக்குத்துறை இணைப்பு சாலைக்கு நெல்லை கண்ணன் சாலை என பெயர் சூட்டி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4 Aug 2023 12:55 AM IST
மாதா மலைக்கெபிக்கு 'லிப்ட்' அமைக்கும் பணி தொடக்கம்
தெற்கு கள்ளிகுளம் மாதா மலைக்கெபிக்கு ‘லிப்ட்’ அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
4 Aug 2023 12:51 AM IST
உரிய ஆவணங்கள் இன்றி விற்ற முந்திரி பருப்பு, பிஸ்தா பறிமுதல்
பாளையங்கோட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி விற்பனை செய்யப்பட்ட முந்திரி பருப்பு, பாதம், பிஸ்தா, பேரீச்சம் பழம் ஆகியவற்றை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4 Aug 2023 12:50 AM IST
தேசிய நீச்சல் போட்டிக்கு வள்ளியூர் பள்ளி மாணவர் தேர்வு
தேசிய நீச்சல் போட்டிக்கு வள்ளியூர் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.
4 Aug 2023 12:39 AM IST
அழகிய மன்னார் ராஜகோபாலசாமி கோவில் ஆடி பிரமோற்சவ விழா தேரோட்டம்
வடக்கு விஜயநாராயணம் அழகிய மன்னார் ராஜகோபாலசாமி கோவில் ஆடி பிரமோற்சவ விழா தேரோட்டம் நடந்தது.
3 Aug 2023 2:31 AM IST
விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்; கோடகன் கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு
கோடகன் கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
3 Aug 2023 2:26 AM IST
சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை திடீர் சாவு; கணவர் மீது போக்சோ வழக்கு
சேரன்மாதேவி அருகே சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை திடீரென இறந்தது. இதுதொடர்பாக கணவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.
3 Aug 2023 2:21 AM IST
மனைவியை மிரட்டியவர் கைது
மானூர் அருகே மனைவியை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
3 Aug 2023 2:17 AM IST
''எனது மகன் பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது''- அற்புதம்மாள் பேச்சு
‘‘எனது மகன் பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது’’ என அற்புதம்மாள் பேசினார்.
3 Aug 2023 2:14 AM IST
பள்ளி மேலாண்மை குழு பயிற்சி பட்டறை
நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு பயிற்சி பட்டறை நடந்தது.
3 Aug 2023 2:11 AM IST









