திருநெல்வேலி

நாட்டு வெடிகுண்டுகளை வீசி வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி; 2 பேர் கைது
ஏர்வாடி அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Aug 2023 2:09 AM IST
வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
திசையன்விளையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
3 Aug 2023 2:03 AM IST
போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
நெல்லை டவுனில் போக்சோ சட்டத்தில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
3 Aug 2023 2:01 AM IST
யூனியன் அலுவலகம் முற்றுகை
மானூர் அருகே குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
3 Aug 2023 1:57 AM IST
விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் சாவு
மூலைக்கரைப்பட்டியில் நடந்த விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் இறந்தார்.
3 Aug 2023 1:54 AM IST
பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
பாளையங்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
3 Aug 2023 1:46 AM IST
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு
ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் கலெக்டர் கார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.
3 Aug 2023 1:43 AM IST
அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்த மாணவருக்கு பாராட்டு
அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்த மாணவரை அ.தி.மு.க.வினர் பாராட்டி உதவித் தொகை வழங்கினர்.
3 Aug 2023 1:40 AM IST
கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிக்கினார்
நெல்லையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிக்கினார்.
3 Aug 2023 1:32 AM IST
மினி பஸ் டிரைவர்- கண்டக்டருக்கு அபராதம்
அம்பையில் மினி பஸ் டிரைவர்- கண்டக்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
3 Aug 2023 1:27 AM IST











