திருநெல்வேலி

இருதரப்பினர் மோதல்; 3 பேர் படுகாயம்
இருதரப்பினர் மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
25 July 2023 12:40 AM IST
நெல்லையில் தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து, நெல்லையில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
25 July 2023 12:39 AM IST
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெறும் முகாம்
ராதாபுரத்தில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெறும் முகாம் நடந்தது.
25 July 2023 12:21 AM IST
அழகியமன்னார் ராஜகோபால சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
அழகியமன்னார் ராஜகோபால சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
25 July 2023 12:19 AM IST
மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
25 July 2023 12:17 AM IST
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.425 சம்பளம் வழங்க வேண்டும்-தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.425 சம்பளம் வழங்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.
24 July 2023 1:01 AM IST
எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை
நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதனை கண்டித்து அந்த கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 July 2023 12:57 AM IST
பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.
24 July 2023 12:51 AM IST
'கொரோனா காலத்தில் மருத்துவரின் சேவை அளப்பரியது'-டீன் ரேவதி பாலன் பேச்சு
‘கொரோனா காலத்தில் மருத்துவரின் சேவை அளப்பரியது’ என்று டீன் ரேவதி பாலன் பேசினார்.
24 July 2023 12:50 AM IST












