திருநெல்வேலி

சேரன்மாதேவி ரெயில்வே கேட் பகுதியில் திடீர் தீ

சேரன்மாதேவி ரெயில்வே கேட் பகுதியில் திடீர் தீ

சேரன்மாதேவி ரெயில்வே கேட் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
22 July 2023 4:17 AM IST
வீரவநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

வீரவநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

வீரவநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 July 2023 4:11 AM IST
ஆசிரியர்கள் விடுப்பால் திறக்கப்படாத பள்ளிக்கூடம்: கோவில் வளாகத்தில் காத்திருந்த மாணவர்கள்

ஆசிரியர்கள் விடுப்பால் திறக்கப்படாத பள்ளிக்கூடம்: கோவில் வளாகத்தில் காத்திருந்த மாணவர்கள்

வீரவநல்லூர் அருகே ஆசிரியர்கள் விடுப்பால் பள்ளிக்கூடம் திறக்கப்படாததால் மாணவர்கள் கோவில் வளாகத்தில் காத்திருந்தனர்.
22 July 2023 4:07 AM IST
தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய வாலிபர் பிணமாக மீட்பு

தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய வாலிபர் பிணமாக மீட்பு

விக்கிரமசிங்கபுரம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.
22 July 2023 3:55 AM IST
நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா: காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டும் வைபவம்

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா: காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டும் வைபவம்

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டும் வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
22 July 2023 3:48 AM IST
நெல்லை பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
22 July 2023 3:44 AM IST
திசையன்விளையில் மின்னொளி கபடி போட்டி கேலரி அமைக்கும் பணி

திசையன்விளையில் மின்னொளி கபடி போட்டி கேலரி அமைக்கும் பணி

திசையன்விளையில் அகில இந்திய மின்னொளி கபடி போட்டி கேலரி அமைக்கும் பணியை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்.
22 July 2023 3:28 AM IST
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மூலைக்கரைப்பட்டி பகுதியில் வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
22 July 2023 3:23 AM IST
மூதாட்டியை தாக்கி 25 பவுன் நகை பறித்த வாலிபர் கைது

மூதாட்டியை தாக்கி 25 பவுன் நகை பறித்த வாலிபர் கைது

நெல்லையில் மூதாட்டியை தாக்கி 25 பவுன் நகையை பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
22 July 2023 3:18 AM IST
மிளகு பிள்ளையார் கோவிலில் திடீர் தீ

மிளகு பிள்ளையார் கோவிலில் திடீர் தீ

சேரன்மாதேவி மிளகு பிள்ளையார் கோவிலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
22 July 2023 3:13 AM IST
காற்றாலை பண்ணை மேலாளருக்கு கொலை மிரட்டல்; 5 பேர் கைது

காற்றாலை பண்ணை மேலாளருக்கு கொலை மிரட்டல்; 5 பேர் கைது

பணகுடி அருகே காற்றாலை பண்ணை மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 July 2023 3:03 AM IST
மாணவர்கள் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

மாணவர்கள் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

மாணவர்கள் இடையே சமுதாய ரீதியாக மோதல் ஏற்படுவதை தடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட்டது.
22 July 2023 2:58 AM IST