திருநெல்வேலி

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ரத்ததானம்
பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ரத்ததானம் வழங்கினர்.
23 July 2023 2:54 AM IST
புதிய வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா
அயன்சிங்கம்பட்டியில் புதிய வகுப்பறை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
23 July 2023 2:52 AM IST
ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டி கோப்பைக்கு வரவேற்பு
நெல்லையில் ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டி கோப்பைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
23 July 2023 2:48 AM IST
முதியோர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
நாங்குநேரி அருகே நடந்த மருத்துவ முகாமில் முதியோர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
23 July 2023 2:44 AM IST
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தது.
23 July 2023 2:38 AM IST
பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க 1 லட்சம் மரக்கன்றுகள் தயார்
பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க 1 லட்சம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது என்று நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.
23 July 2023 2:27 AM IST
இளம் சாதனையாளர் கல்வி உதவித்தொகை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் இளம் சாதனையாளர் கல்வி உதவித்தொகை விருது பெற விண்ணப்பிக்கலாம்.
23 July 2023 2:22 AM IST
விபத்தில் காயமடைந்தவர் சாவு
நாங்குநேரி அருகே நடந்த விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
23 July 2023 2:18 AM IST
நகை வியாபாரி வீட்டில் 1½ கிலோ தங்கம் கொள்ளை
நெல்லையில் நகை வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து 1½ கிலோ தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
23 July 2023 2:14 AM IST
அம்பை சின்ன சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்
அம்பை சின்ன சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடந்தது.
22 July 2023 4:33 AM IST
ஆடி வெள்ளிக்கிழமை: அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி நெல்லையில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
22 July 2023 4:30 AM IST
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த காற்றுக்கு மரம் வேரோடு சாய்ந்தது
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த காற்றுக்கு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.
22 July 2023 4:22 AM IST









