திருநெல்வேலி



பாளையங்கோட்டையில் புகைப்பட கண்காட்சி

பாளையங்கோட்டையில் புகைப்பட கண்காட்சி

தமிழ்நாடு நாள் விழாவையொட்டி பாளையங்கோட்டையில் புகைப்பட கண்காட்சி நடந்தது.
18 July 2023 1:45 AM IST
மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

திசையன்விளையில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
18 July 2023 1:43 AM IST
ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம்; எம்.எல்.ஏ. வழங்கினார்

ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம்; எம்.எல்.ஏ. வழங்கினார்

அம்பையில் ஏழை பெண்களுக்கு தையல் எந்திரத்தை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்.
18 July 2023 1:41 AM IST
மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

நெல்லையில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
18 July 2023 1:39 AM IST
கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் உள்பட 2 பேர் கைது

கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் உள்பட 2 பேர் கைது

கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 July 2023 1:36 AM IST
ராஜகோபால சுவாமி கோவிலில் கோ பூஜை

ராஜகோபால சுவாமி கோவிலில் கோ பூஜை

பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் கோ பூஜை நடந்தது.
18 July 2023 1:34 AM IST
மருத்துவக் கழிவுகளை தீ வைத்து எரித்த ஆஸ்பத்திரிக்கு அபராதம்

மருத்துவக் கழிவுகளை தீ வைத்து எரித்த ஆஸ்பத்திரிக்கு அபராதம்

நெல்லையில் மருத்துவக் கழிவுகளை தீ வைத்து எரித்த ஆஸ்பத்திரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
18 July 2023 1:32 AM IST
அம்பையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

அம்பையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

அம்பையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
18 July 2023 1:30 AM IST
பெண்ணிடம் நகை- பணம் மோசடி செய்தவர் கைது

பெண்ணிடம் நகை- பணம் மோசடி செய்தவர் கைது

பாளையங்கோட்டை அருகே பெண்ணிடம் நகை- பணம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
18 July 2023 1:28 AM IST
நத்தம் நிலத்தில் வசிப்பவர்களுக்குஇலவச பட்டா வழங்க வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

நத்தம் நிலத்தில் வசிப்பவர்களுக்குஇலவச பட்டா வழங்க வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

நத்தம் நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு வழங்கினர்.
18 July 2023 1:26 AM IST
தி.மு.க. பிரமுகர் ஓட்டலுக்கு தீவைப்பு

தி.மு.க. பிரமுகர் ஓட்டலுக்கு தீவைப்பு

ஏர்வாடி அருகே தி.மு.க. பிரமுகர் ஓட்டலுக்கு தீவைத்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
18 July 2023 1:23 AM IST
நெல்லை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

நெல்லை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையையொட்டி, நெல்லை தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
18 July 2023 1:20 AM IST