திருநெல்வேலி

குளத்தில் மண் அள்ளியவர் சிக்கினார்
வடக்கன்குளம் அருகே குளத்தில் மண் அள்ளியவர் சிக்கினார்.
18 July 2023 1:18 AM IST
ரூ.97 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம்; எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
நெல்லை மாநகராட்சி பள்ளியில் ரூ.97 லட்சத்தில் கட்டப்படவுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்துக்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
18 July 2023 1:16 AM IST
ஓட்டல் உரிமையாளரை தாக்கியவர் கைது
சேரன்மாதேவியில் ஓட்டல் உரிமையாளரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
18 July 2023 1:14 AM IST
கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்
அம்பையில் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
18 July 2023 1:12 AM IST
தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது
நெல்லை அருகே தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
18 July 2023 1:10 AM IST
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
நெல்லை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
18 July 2023 1:08 AM IST
குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த 2 வாலிபர்கள் விபத்தில் பலி
நாங்குநேரி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில், குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த 2 வாலிபர்கள் பலியானார்கள். மேலும் 3 நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.
17 July 2023 1:40 AM IST
திருவாசகம் முற்றோதுதல்
பணகுடி ராமலிங்க சுவாமி கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது.
17 July 2023 1:37 AM IST
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்
நெல்லை மேலப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
17 July 2023 1:34 AM IST
காமராஜர் சிலைக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் மரியாதை
நெல்லையில் காமராஜர் சிலைக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
17 July 2023 1:33 AM IST
சமுதாய நலக்கூடத்தில் புதிய அறை திறப்பு
பாளையஞ்செட்டிகுளம் சமுதாய நலக்கூடத்தில் புதிய அறை திறக்கப்பட்டது.
17 July 2023 1:29 AM IST
விக்கிரமசிங்கபுரம் பள்ளியில் புதிய வகுப்பறை; எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
விக்கிரமசிங்கபுரம் பள்ளியில் புதிய வகுப்பறையை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
17 July 2023 1:27 AM IST









