திருநெல்வேலி

பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம்; சபாநாயகர் அப்பாவு தகவல்
பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று நெல்லையில் நடந்த முப்பெரும் விழாவில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
17 July 2023 1:24 AM IST
காமராஜர் பிறந்தநாள் விழா
வள்ளியூர் கெயின்ஸ் நிறுவனத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
17 July 2023 1:21 AM IST
மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
சேரன்மாதேவி அருகே மனைவியை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
17 July 2023 1:18 AM IST
ரூ.7 லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்குடை; எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
விஜயஅச்சம்பாடு கிராமத்தில் ரூ.7 லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்குடையை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
17 July 2023 1:13 AM IST
நேதாஜி சுபாஷ் சேனை ஆர்ப்பாட்டம்
நெல்லை வண்ணார்பேட்டையில் நேதாஜி சுபாஷ் சேனை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
17 July 2023 1:10 AM IST
பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் ; தனுஷ்கோடி ஆதித்தன் வழங்கினார்
காங்கிரஸ் கட்சி சார்பில் பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்களை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் வழங்கினார்.
17 July 2023 12:44 AM IST
திசையன்விளையில் கண்டன ஆர்ப்பாட்டம்
திசையன்விளையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
17 July 2023 12:37 AM IST
செங்கல் சூளை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
விக்கிரமசிங்கபுரம் அருகே செங்கல் சூளை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 July 2023 12:35 AM IST
நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி நேற்று காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
16 July 2023 1:23 AM IST
கூடங்குளம் புனித அன்னம்மாள் ஆலய தேர் பவனி
கூடங்குளம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா தேர் பவனி நடந்தது. விழாவில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
16 July 2023 1:20 AM IST











