திருநெல்வேலி

பெண்ணிடம் சங்கிலி பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
விக்கிரமசிங்கபுரத்தில் பெண்ணிடம் சங்கிலி பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து அம்பை கோாட்டு தீர்ப்பளித்தது.
13 July 2023 12:56 AM IST
சிவந்தி மெட்ரிக் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
13 July 2023 12:53 AM IST
கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கல்லிடைக்குறிச்சி அருகே கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
13 July 2023 12:39 AM IST
மனைவி நினைவு தினத்தில் கல்லறைக்கு மாலை அணிவித்து தற்கொலை செய்து கொண்ட முதியவர்
உவரி அருகே முதியவர் ஒருவர் மனைவி நினைவு தினத்தில் அவரது கல்லறைக்கு மாலை அணிவித்து தற்கொலை செய்து கொண்டார்.
13 July 2023 12:31 AM IST
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்
விக்கிரமசிங்கபுரத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
13 July 2023 12:28 AM IST
மாம்பழ சங்க பண்டிகை; ஏழைகளுக்கு கிறிஸ்தவர்கள் தர்மம் வழங்கினர்
பாளையங்கோட்டையில் மாம்பழச் சங்க பண்டிகையையொட்டி, ஏழைகளுக்கு கிறிஸ்தவர்கள் தர்மம் வழங்கினர்.
13 July 2023 12:26 AM IST
மாணவிக்கு பாராட்டு
சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதனை படைத்த மாணவியை நகரசபை தலைவர் பாராட்டினார்.
13 July 2023 12:24 AM IST
நெல்லையில் தூய்மை பணியாளர்கள் சாலைமறியல்
பணி நிரந்தரம் செய்யக்கோரி, நெல்லையில் சாலைமறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் 125 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 July 2023 12:22 AM IST
தச்சநல்லூர் மண்டலத்தில் மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்தில் மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு செய்தார்.
13 July 2023 12:19 AM IST
தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
பாளையங்கோட்டையில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
13 July 2023 12:18 AM IST
தீ விபத்தில் காயம் அடைந்த மூதாட்டி சாவு
நெல்லை டவுனில் தீ விபத்தில் காயம் அடைந்த மூதாட்டி இறந்தார்.
13 July 2023 12:16 AM IST
கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது
நெல்லை மேலப்பாளையத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
13 July 2023 12:14 AM IST









