திருநெல்வேலி

காணாமல் போன 100 செல்போன்கள் மீட்பு; உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்

காணாமல் போன 100 செல்போன்கள் மீட்பு; உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்

நெல்லை மாவட்டத்தில் காணாமல் போன 100 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதனை அதன் உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஒப்படைத்தார்.
14 July 2023 1:52 AM IST
65 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியேற்று விழா; ஆ.ராசா பங்கேற்பு

65 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியேற்று விழா; ஆ.ராசா பங்கேற்பு

நெல்லை மத்திய மாவட்ட அலுவலகத்தில் 65 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியேற்று விழாவில் ஆ.ராசா கலந்து கொண்டார்.
14 July 2023 1:48 AM IST
கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

கிராம மக்கள் 'திடீர்' ஆர்ப்பாட்டம்

விக்கிரமசிங்கபுரம் அருகே நன்மைக்கூடம் அமைக்க அதிகாரிகள் திடீரென்று எதிர்ப்பு தெரிவித்ததால் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
14 July 2023 1:44 AM IST
ரூ.6.17 கோடியில் புதிய சாலைகள் அமைக்க பூமி பூஜை

ரூ.6.17 கோடியில் புதிய சாலைகள் அமைக்க பூமி பூஜை

வள்ளியூரில் ரூ.6.17 கோடியில் புதிய சாலைகள் அமைக்க பூமி பூஜை நடந்தது.
14 July 2023 1:36 AM IST
காமராஜர் பிறந்தநாள் விழாவுக்கு அனுமதி மறுப்பு; பொதுமக்கள் திரண்டதால் போலீஸ் குவிப்பு

காமராஜர் பிறந்தநாள் விழாவுக்கு அனுமதி மறுப்பு; பொதுமக்கள் திரண்டதால் போலீஸ் குவிப்பு

திசையன்விளையில் காமராஜர் பிறந்தநாள் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் திரண்டனா். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
14 July 2023 1:34 AM IST
இருதரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்குப்பதிவு

இருதரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்குப்பதிவு

களக்காடு அருகே இருதரப்பினர் மோதல் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
14 July 2023 1:29 AM IST
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

நெல்லை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
14 July 2023 1:25 AM IST
நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
13 July 2023 1:13 AM IST
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
13 July 2023 1:09 AM IST
நெல்லையில் 15 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது

நெல்லையில் 15 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது

நெல்லையில் 15 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நேற்று தொடங்கியது. 1 கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
13 July 2023 1:07 AM IST
தனியார் குளிர்பான ஆலையில் லிப்டில் சிக்கி ஒப்பந்ததாரர் பலி

தனியார் குளிர்பான ஆலையில் லிப்டில் சிக்கி ஒப்பந்ததாரர் பலி

நெல்லை கங்கைகொண்டான் சிப்காட்டில் தனியார் குளிர்பான ஆலை கட்டிடத்துக்கு கண்ணாடி பொருத்தும் பணியில் ஈடுபட்டபோது, லிப்டில் சிக்கி ஒப்பந்ததாரர் தலை நசுங்கி பலியானார்.
13 July 2023 1:04 AM IST
பெண்ணிடம் சங்கிலி பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

பெண்ணிடம் சங்கிலி பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

விக்கிரமசிங்கபுரத்தில் பெண்ணிடம் சங்கிலி பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து அம்பை கோாட்டு தீர்ப்பளித்தது.
13 July 2023 12:56 AM IST