திருநெல்வேலி

விவசாயத்திற்கு கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்; இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
விவசாயத்திற்கு கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
12 July 2023 2:17 AM IST
ரூ.10 லட்சத்தில் ரேஷன் கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா
நெல்லையில் ரூ.10 லட்சத்தில் ரேஷன் கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
12 July 2023 2:13 AM IST
கூடங்குளத்தில் செம்புக்கம்பிகள் திருட்டு
கூடங்குளத்தில் செம்புக்கம்பிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
12 July 2023 2:11 AM IST
காட்டு பகுதியில் ஆண் பிணம்
கூடங்குளம் அருகே காட்டு பகுதியில் ஆண் பிணம் கிடந்தது.
12 July 2023 2:06 AM IST
இருதரப்பினர் தகராறு; 5 பேர் கைது
நாங்குநேரி அருகே இருதரப்பினர் தகராறு காரணமாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 July 2023 2:05 AM IST
'மகளிர் உரிமை தொகை திட்டம் தேர்தலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது'- நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேட்டி
மகளிர் உரிமை தொகை திட்டம் தேர்தலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
12 July 2023 2:03 AM IST
பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
அம்பை அருகே பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
12 July 2023 1:56 AM IST
வாலிபரிடம் தகராறு; டிரைவர் கைது
பாளையங்கோட்டையில் வாலிபரிடம் தகராறு செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
12 July 2023 1:54 AM IST
பெண்ணை தாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு
ஏர்வாடி அருகே பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
12 July 2023 1:51 AM IST
அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவுக்கு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்
நாங்குநேரி அருகே அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவுக்கு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
12 July 2023 1:47 AM IST
இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது
திசையன்விளை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
12 July 2023 1:44 AM IST










