திருநெல்வேலி

லாரியில் சரள் மண் கடத்தியவர் கைது
நெல்லை அருகே லாரியில் சரள் மண் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
28 Jun 2023 3:03 AM IST
முகநூலில் அவதூறு பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு
முகநூலில் அவதூறு பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.
28 Jun 2023 2:59 AM IST
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சங்கிலி பறித்தவர் கைது
நெல்லையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சங்கிலி பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
28 Jun 2023 2:54 AM IST
போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி
வடக்கன்குளத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
28 Jun 2023 2:48 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
28 Jun 2023 2:45 AM IST
மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் கைது
திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டான்.
28 Jun 2023 2:38 AM IST
சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Jun 2023 2:35 AM IST
வள்ளியூர் அருகே அகழாய்வில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட ஓடு கண்டெடுப்பு
வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டியில் நடந்து வரும் 2-வது கட்ட அகழாய்வு பணியில், தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட ஓடு கண்டெடுக்கப்பட்டது.
28 Jun 2023 2:31 AM IST
ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்
ராதாபுரம் தொகுதியில் ம.தி.மு.க. கையெழுத்து இயக்கத்தை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்.
28 Jun 2023 2:27 AM IST
பணகுடியில் கால்நடை மருத்துவ முகாம்
பணகுடியில் கால்நடை மருத்துவ முகாமை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
28 Jun 2023 2:23 AM IST
மானூரில் மோட்டார் சைக்கிள் திருட்டு
மானூரில் மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
28 Jun 2023 2:18 AM IST










