திருநெல்வேலி

டிரைவர் மீது தாக்குதல்
நெல்லை டவுனில் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியதாக தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
29 Jun 2023 2:23 AM IST
சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழாவையொட்டி நேற்று சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது.
29 Jun 2023 2:06 AM IST
சிறுமி கடத்தல்; காதலன் கைது
ஏர்வாடி அருகே சிறுமியை கடத்தியதாக அவரது காதலன் கைது செய்யப்பட்டார்.
29 Jun 2023 1:59 AM IST
நெல்லையில் புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகம் திறப்பு
நெல்லை புதிய பஸ்நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
29 Jun 2023 1:51 AM IST
சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
29 Jun 2023 1:45 AM IST
முக்கூடலில் புதிய மகளிர் கலைக்கல்லூரி திறப்பு
முக்கூடலில் புதிய மகளிர் கலைக்கல்லூரியை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்.
29 Jun 2023 1:42 AM IST
நெல்லை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் அறிமுக கூட்டம்
நெல்லை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் நடந்தது
29 Jun 2023 1:36 AM IST
கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
பாளையங்கோட்டை அருகே கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
29 Jun 2023 1:33 AM IST
விபத்தில் காயம் அடைந்த மீனவர் சாவு
உவரி அருகே விபத்தில் காயம் அடைந்த மீனவர் பரிதாபமாக இறந்தார்.
29 Jun 2023 1:31 AM IST
களக்காடு அருகே இருதரப்பினர் மோதல்; 11 பேர் மீது வழக்கு
களக்காடு அருகே இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Jun 2023 1:29 AM IST
கஞ்சா வைத்திருந்த 2 பேர் பிடிபட்டனர்
நெல்லையில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் பிடிபட்டனர்
28 Jun 2023 3:14 AM IST
நெல்லை மேலப்பாளையம் சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி நெல்லை மேலப்பாளையம் சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
28 Jun 2023 3:06 AM IST









