திருநெல்வேலி

புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
பாளையங்கோட்டை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
17 Jun 2023 12:36 AM IST
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
17 Jun 2023 12:33 AM IST
துப்பாக்கி சுடுதல் போட்டியில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமாருக்கு 3 தங்கப்பதக்கம்
துப்பாக்கி சுடுதல் போட்டியில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் 3 தங்கப்பதக்கம் பெற்றார்.
17 Jun 2023 12:31 AM IST
நெல்லை தாமிரபரணி ஆற்றில் முதியவர் பிணம்
நெல்லை தாமிரபரணி ஆற்றில் முதியவர் பிணமாக மீட்கப்பட்டார்.
17 Jun 2023 12:30 AM IST
சிறையில் விசாரணை கைதி திடீர் சாவு: 3-வது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
சிறையில் இறந்த விசாரணை கைதியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
17 Jun 2023 12:30 AM IST
வாலிபர் கொலையில் நண்பர் கைது
வடக்கன்குளம் அருகே வாலிபர் கொலையில் நண்பர் கைது செய்யப்பட்டார்.
17 Jun 2023 12:30 AM IST
செப்பறை அழகியகூத்தர் கோவில் கொடியேற்றம்
நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.
17 Jun 2023 12:30 AM IST
தும்பு ஏற்றி வந்த லாரியில் தீப்பிடித்தது
மின்கம்பி உரசியதால் தும்பு ஏற்றி வந்த லாரியில் தீப்பிடித்தது.
17 Jun 2023 12:30 AM IST
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்
மானூர் அருகே செம்மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
17 Jun 2023 12:30 AM IST
ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறப்பு
நிலப்பாறையில் இருந்து ராதாபுரம் கால்வாயில் சபாநாயகர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார்.
17 Jun 2023 12:30 AM IST
பூக்கடைக்காரரிடம் செல்போன் பறிப்பு; வாலிபர் கைது
பூக்கடைக்காரரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
17 Jun 2023 12:30 AM IST










