திருநெல்வேலி

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
முனைஞ்சிப்பட்டி பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
18 Jun 2023 12:34 AM IST
சாலையில் சுற்றித்திரிந்த 24 தெருநாய்கள் பிடிபட்டன
நெல்லையில் சாலையில் சுற்றித்திரிந்த 24 தெருநாய்கள் பிடிபட்டன.
18 Jun 2023 12:32 AM IST
ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
களக்காடு அருகே ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
18 Jun 2023 12:30 AM IST
பிளாஸ்டிக் ஒழிப்பு கருத்தரங்கு
கோபாலசமுத்திரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
18 Jun 2023 12:26 AM IST
மொபட்டில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
மொபட்டில் இருந்து தவறி விழுந்து பெண் பலியானார்.
18 Jun 2023 12:24 AM IST
கடன் வழங்கும் முகாம்
இந்தியன் வங்கி சார்பில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
18 Jun 2023 12:22 AM IST
போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
17 Jun 2023 12:51 AM IST
டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி பேராசிரியர் பரிதாப சாவு
நெல்லை அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பேராசிரியர் பரிதாபமாக இறந்தார்.
17 Jun 2023 12:49 AM IST
"முதல்-அமைச்சர் உரிமையில் கவர்னர் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்"-சபாநாயகர் அப்பாவு பேட்டி
“முதல்-அமைச்சர் உரிமையில் கவர்னர் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
17 Jun 2023 12:43 AM IST
போதை மாத்திரை வைத்திருந்தவர் கைது
போதை மாத்திரை வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
17 Jun 2023 12:40 AM IST
"விளையாட்டு மைதானம் அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு"-அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
“தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு மைதானம் அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
17 Jun 2023 12:38 AM IST










