திருநெல்வேலி

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 Jun 2023 12:29 AM IST
மனைவியிடம் தகராறு; கூலித் தொழிலாளி கைது
மனைவியிடம் தகராறு செய்த கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
17 Jun 2023 12:28 AM IST
இளம் தொழில் முனைவோர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
பாளையங்கோட்டையில் இளம் தொழில் முனைவோர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல் நடத்தினார்.
17 Jun 2023 12:25 AM IST
கலப்பு திருமணம் செய்த தம்பதி பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு
நெல்லையில் கலப்பு திருமணம் செய்த தம்பதி 9 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோர் மிரட்டுவதாக பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு வழங்கினர்.
17 Jun 2023 12:23 AM IST
தியாகி விசுவநாததாஸ் படத்துக்கு தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை
பாளையங்கோட்டையில் தியாகி விசுவநாததாஸ் படத்துக்கு தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
17 Jun 2023 12:19 AM IST
'மக்களை தேடி, நம்ம மேயர்' நிகழ்ச்சி
பாளையங்கோட்டையில் ‘மக்களை தேடி, நம்ம மேயர்’ நிகழ்ச்சி நடந்தது.
17 Jun 2023 12:15 AM IST
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் போலீஸ் அதிகாரியை கைது செய்ய வேண்டும்-கலெக்டரிடம், அரசியல் கட்சியினர் மனு
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டரிடம், அரசியல் கட்சியினர் மனு வழங்கினர்.
17 Jun 2023 12:11 AM IST
நெல்லை சந்திப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணி மும்முரம்
தற்காலிகமாக டவுன் பஸ்கள் இயக்கப்படுவதையொட்டி நெல்லை சந்திப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
17 Jun 2023 12:09 AM IST
10 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெல்லையில் ஜூன் மாதத்தில் 104 டிகிரி வெயில் பதிவானது
10 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெல்லையில் ஜூன் மாதத்தில் 104 டிகிரி வெயில் பதிவானது.
17 Jun 2023 12:06 AM IST
நெல்லை பல்கலைக்கழகத்தில் 5 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்
நெல்லை பல்கலைக்கழகத்தில் 5 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது என்று துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.
16 Jun 2023 12:58 AM IST
பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி திடீர் சாவு; உறவினர்களிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை
பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி திடீரென்று உயிரிழந்தது தொடர்பாக உறவினர்களிடம் மாஜிஸ்திரேட்டு நேரில் விசாரணை நடத்தினார்.
16 Jun 2023 12:50 AM IST










