திருநெல்வேலி

மணிமுத்தாறு அணையில் தண்ணீர் திறக்கக்கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மணிமுத்தாறு அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக்கோரி கல்லிடைக்குறிச்சியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Jun 2023 12:21 AM IST
புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க விழா
பாளையங்கோட்டையில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
16 Jun 2023 12:19 AM IST
முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
நெல்லை அரசு அலுவலகங்களில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
16 Jun 2023 12:17 AM IST
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் இல்லை-மத்திய மந்திரி பேட்டி
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.
16 Jun 2023 12:11 AM IST
முதியவரிடம் பணம் பறித்தவர் கைது
முதியவரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
16 Jun 2023 12:08 AM IST
பள்ளி உரிமையாளர் வீட்டில் பணம் திருட்டு; வாலிபர் கைது
பள்ளி உரிமையாளர் வீட்டில் பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
16 Jun 2023 12:07 AM IST
பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 Jun 2023 12:05 AM IST
மோட்டார் சைக்கிள் திருட்டு
நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
16 Jun 2023 12:04 AM IST
வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை
வடக்கன்குளம் அருகே வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
15 Jun 2023 1:03 AM IST
முத்தாரம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம்
முத்தாரம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
15 Jun 2023 1:00 AM IST











