திருநெல்வேலி

நெல்லை ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்
கேரளா வழியாக இயக்கப்படும் நெல்லை ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.
7 Jun 2023 1:54 AM IST
மின்ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
பாளையங்கோட்டை அருகே மின்ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
7 Jun 2023 1:51 AM IST
கஞ்சா வைத்திருந்தவர் கைது
நெல்லை அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
7 Jun 2023 1:49 AM IST
கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை
நெல்லையில் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
7 Jun 2023 1:46 AM IST
அரிக்கொம்பன் யானையை வனப்பகுதியில் விடுவதற்கு எதிர்ப்பு
அரிக்கொம்பன் யானையை வனப்பகுதியில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிமுத்தாறு வன சோதனை சாவடியை முற்றுகையிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 Jun 2023 1:56 AM IST
பாபநாசம் வன சோதனை சாவடியில் காணி இன மக்கள் ஆர்ப்பாட்டம்
பாபநாசம் வன சோதனை சாவடியில் காணி இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Jun 2023 1:48 AM IST
நெல்லை கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
நெல்லை கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
6 Jun 2023 1:41 AM IST
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் விரைவில் "பே வார்டு" திட்டம்
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் விரைவில் “பே வார்டு” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
6 Jun 2023 1:34 AM IST
மாஞ்சோலை மலைப்பகுதி சாலைகளை சீரமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு
மாஞ்சோலை மலைப்பகுதி சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு வழங்கினர்.
6 Jun 2023 1:28 AM IST
கார் கவிழ்ந்து வாலிபர் பலி
நாங்குநேரி அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
6 Jun 2023 1:19 AM IST
பள்ளிக்கூட சுற்றுச்சுவரில் மோதியதில் பஸ் கவிழ்ந்தது
நெல்லையில் பள்ளிக்கூட சுற்றுச்சுவரில் பஸ் மோதி கவிழ்ந்தது.
6 Jun 2023 1:18 AM IST










