திருநெல்வேலி

வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு; வாலிபர் கைது
மானூர் அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
6 Jun 2023 1:14 AM IST
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டி
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டது.
6 Jun 2023 1:09 AM IST
செல்வி அம்மன் கோவிலில் திருமாலை பூஜை
நெல்லை சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோவிலில் திருமாலை பூஜை நடந்தது.
6 Jun 2023 1:08 AM IST
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
நெல்லையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார்.
6 Jun 2023 1:02 AM IST
மாவடியில் ரூ.10 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை திறப்பு
மாவடியில் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்டு உள்ள பேவர் பிளாக் சாலை திறந்து வைக்கப்பட்டது.
6 Jun 2023 12:59 AM IST
மரக்கன்றுகள் நடும் விழா
பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
6 Jun 2023 12:54 AM IST
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
சேரன்மாதேவி அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 Jun 2023 12:50 AM IST
மோட்டார் சைக்கிள் விபத்தில் கொத்தனார் சாவு
பணகுடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
6 Jun 2023 12:48 AM IST
நெல்லை ரெயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
சொந்த ஊர்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல ஏராளமானோர் வந்ததால் நெல்லை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
6 Jun 2023 12:39 AM IST
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு உதவி மையம்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
6 Jun 2023 12:35 AM IST
தொழிலாளி மீது தாக்குதல்; வாலிபர் கைது
களக்காடு அருகே தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
6 Jun 2023 12:26 AM IST










