திருநெல்வேலி

தி.மு.க. அரசை கண்டித்து நெல்லையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து நெல்லையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
30 May 2023 1:49 AM IST
அதிக பாரம் ஏற்றி வந்த 11 டாரஸ் லாரிகள் பறிமுதல்
பணகுடி அருகே அதிக பாரம் ஏற்றி வந்த 11 டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
30 May 2023 1:45 AM IST
100 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
விக்கிரமசிங்கபுரத்தில் 100 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
30 May 2023 1:40 AM IST
கூடங்குளம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்; கலெக்டரிடம், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை மனு
கூடங்குளம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று கலெக்டரிடம் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை மனு வழங்கினார்.
30 May 2023 1:22 AM IST
ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
30 May 2023 1:06 AM IST
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்; மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
30 May 2023 1:04 AM IST
கள் விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி மனு
தமிழகத்தில் கள் விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர்.
30 May 2023 1:01 AM IST
வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு; மருமகள் கைது
நெல்லை அருகே வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகை பறித்த மருமகளை போலீசார் கைது செய்தனர்.
30 May 2023 12:57 AM IST
நெல்லைக்கு வரும் ரெயில்கள் நேரம் மாற்றம்
வேகம் அதிகரிப்பால் நெல்லைக்கு வரும் ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.
29 May 2023 2:18 AM IST
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
புனித மரியன்னை பள்ளி விடுதி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
29 May 2023 1:56 AM IST











