திருநெல்வேலி

நேரு உருவப்படத்துக்கு காங்கிரசார் மரியாதை
நெல்லையில் நேரு உருவப்படத்துக்கு காங்கிரசார் மரியாதை செலுத்தினர்.
28 May 2023 1:03 AM IST
தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
28 May 2023 1:01 AM IST
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திசையன்விளை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
28 May 2023 12:59 AM IST
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும்-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
27 May 2023 1:28 AM IST
கார் டயர் வெடித்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது: பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் பலி
பணகுடியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலியானார். அவருடைய கணவர் மற்றும் காரில் இருந்த 8 மாத குழந்தை படுகாயம் அடைந்தனர்.
27 May 2023 1:25 AM IST
ரூ.605 கோடியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம்-அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்
நெல்லை மாவட்டத்தில் 831 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.605 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்.
27 May 2023 1:23 AM IST
சத்தியவாகீஸ்வரர் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
27 May 2023 1:20 AM IST
ரூ.11 லட்சத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு
இருக்கன்துறையில் ரூ.11 லட்சத்தில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது.
27 May 2023 1:18 AM IST
தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை
தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருகிற 7-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
27 May 2023 1:16 AM IST












