திருநெல்வேலி

கார்த்திகை தீபத் திருவிழா: கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு
கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
4 Dec 2025 11:55 AM IST
கொலை, கொலை முயற்சி வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 27 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
3 Dec 2025 8:00 PM IST
கொலை முயற்சி வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
அம்பாசமுத்திரம் பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட ரெங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
3 Dec 2025 5:30 PM IST
இன்று திருக்கார்த்திகை: நெல்லையில் அகல் விளக்குகள் விற்பனை அமோகம்
மண் மற்றும் நீரால் உருவாகும் அகல் விளக்குகள் காற்றினால் காய்ந்து தீயினால் மெருகேறி ஒளிதருவதால் பஞ்சபூதங்களையும் ஒரே நேரத்தில் போற்றுவதாக நம்பப்படுகிறது.
3 Dec 2025 10:39 AM IST
திருநெல்வேலி: முதியவர் கொலை வழக்கில் குற்றவாளி விரைந்து கைது
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் ஒரு முதியவர், அவரது வீட்டில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
2 Dec 2025 9:41 PM IST
நெல்லை: 4 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய் - அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 Dec 2025 8:59 PM IST
மருத்துவமனையில் வேலை என கூறி ரூ.26.25 லட்சம் மோசடி: போலி நிர்வாக அதிகாரி கைது
திருநெல்வேலியில் தன்னை நிர்வாக அதிகாரி என்று கூறி, ஒருவருடைய மகளுக்கு மருத்துவமனையில் கிளெர்க் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.26.25 லட்சம் பணத்தை பெற்று அந்த நபர் மோசடி செய்துள்ளார்.
2 Dec 2025 8:20 PM IST
3 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல்: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், விஜய அச்சம்பாட்டை சேர்ந்த ஒரு வாலிபர் 3 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
2 Dec 2025 7:26 PM IST
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
30 Nov 2025 6:15 AM IST
நெல்லையில் தொடர் மழை: உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை
இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் டிட்வா புயல் நிலைகொண்டுள்ளது.
29 Nov 2025 3:43 PM IST
நெல்லையில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது
முன்னீர்பள்ளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையின்போது வேகமாக வந்த 2 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
29 Nov 2025 11:13 AM IST
இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
சுய வேலைவாய்ப்பு பயிற்சியில் 18 முதல் 45 வயது வரை உள்ள கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என்று திருநெல்வேலி கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
29 Nov 2025 8:56 AM IST









