திருப்பத்தூர்

புல்லூர் தடுப்பணை நிரம்பியது
தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் பெய்த கனமழை காரணமாக புல்லூர் தடுப்பணை நிரம்பியது.
25 Sept 2023 12:22 AM IST
மகளை கத்தியால் வெட்டிய தந்தை கைது
வாணியம்பாடி அருகே மகளை கத்தியால் வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டார்.
25 Sept 2023 12:19 AM IST
விவசாய நிலங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திருப்பத்தூர் அருகே விவசாய நிலங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
25 Sept 2023 12:18 AM IST
கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள்
திருப்பத்தூர் மாவட்ட அளவிலான கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
25 Sept 2023 12:10 AM IST
ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது
திருப்பத்தூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Sept 2023 12:05 AM IST
உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலிக்கு வெட்டு
நாட்டறம்பள்ளி அருகே உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலியை வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
24 Sept 2023 11:55 PM IST
மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
ஆம்பூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
24 Sept 2023 11:52 PM IST
ஆம்பூர் சர்க்கரை ஆலை பகுதியில் 78.6 மில்லி மீட்டர் மழை பதிவு
ஆம்பூர் சர்க்கரை ஆலை பகுதியில் 78.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
24 Sept 2023 11:25 PM IST
ஆதார், ரேஷன் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்
ஆதார், ரேஷன் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என திருப்பத்தூர் மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
23 Sept 2023 11:15 PM IST
நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் விபத்தில் எலக்ட்ரீசியன் பலி
நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் விபத்தில் எலக்ட்ரீசியன் பலியானார்.
23 Sept 2023 11:11 PM IST
கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி
திருப்பத்தூர் அருகே ஆட்டை காப்பாற்ற முயன்றபோது கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி.
23 Sept 2023 11:08 PM IST










