திருப்பத்தூர்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
வாணியம்பாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
27 Sept 2023 1:23 AM IST
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
27 Sept 2023 1:16 AM IST
மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் விளையாட்டு விழா
மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
26 Sept 2023 12:48 AM IST
தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து
திருப்பத்தூரில் தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
26 Sept 2023 12:37 AM IST
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
ஆம்பூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
26 Sept 2023 12:32 AM IST
கலெக்டர் பங்களாவில் பாம்பு புகுந்தது
திருப்பத்தூர் கலெக்டர் பங்களாவில் புகுந்த பாம்பு பிடிபட்டது
26 Sept 2023 12:12 AM IST
வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் வழங்க வேண்டும்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
26 Sept 2023 12:05 AM IST
கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
25 Sept 2023 11:54 PM IST
நஷ்டத்தை ஏற்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்
கூட்டுறவு சங்கங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
25 Sept 2023 11:43 PM IST
பகுதி நேர வேலை தருவதாக இளம்பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி
வாணியம்பாடியில் பகுதி நேர வேலை தருவதாக இளம்பெண்ணிடம் ரூ.8 லட்சத்து 87 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
25 Sept 2023 11:38 PM IST
மழைபாதிப்பு மீட்பு பணிக்கு தயார் நிலையில் 100 சாலை பணியாளர்கள்
திருப்பத்தூர் மாவட்டத்தில்மழைபாதிப்பு மீட்பு பணிக்கு தயார் நிலையில் 100 சாலை பணியாளர்கள் உள்ளனர்.
25 Sept 2023 11:28 PM IST
வெளிமாநில மது, சாராயம் விற்றவர் கைது
ஜோலார்பேட்டை அருகே வெளிமாநில மது, சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
25 Sept 2023 12:25 AM IST









