திருப்பத்தூர்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

திருப்பத்தூரில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது.
19 Aug 2023 11:35 PM IST
அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிளஸ்-1 பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த காவல்துறை அமைச்சுப் பணியாளர்களின்...
19 Aug 2023 11:28 PM IST
பெட்டி கடையில் மது விற்ற மூதாட்டி கைது

பெட்டி கடையில் மது விற்ற மூதாட்டி கைது

ஜோலார்பேட்டை அருகே பெட்டி கடையில் மது விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
19 Aug 2023 11:05 PM IST
என்ஜினீயர் வீட்டில் மீண்டும் திருட்டு

என்ஜினீயர் வீட்டில் மீண்டும் திருட்டு

திருப்பத்தூர் அருகே என்ஜினீயர் வீட்டில் மர்ம நபர்கள் மீண்டும் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.
19 Aug 2023 11:03 PM IST
தென்னிந்திய அளவிலான கிராமிய விளையாட்டு திருவிழா

தென்னிந்திய அளவிலான கிராமிய விளையாட்டு திருவிழா

ஜோலார்பேட்டையில் தென்னிந்திய அளவிலான கிராமிய விளையாட்டு திருவிழா நடைபெற்றது.
19 Aug 2023 10:59 PM IST
அடிப்படை வசதிகள் செய்ய ரூ.1¼ கோடி நிதி ஒதுக்கீடு

அடிப்படை வசதிகள் செய்ய ரூ.1¼ கோடி நிதி ஒதுக்கீடு

கந்திலி பகுதியில் உள்ள ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.1 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார்.
19 Aug 2023 12:43 AM IST
பாலாற்றில் அனைத்து ஆக்கிரமிப்புகளும்  பாகுபாடின்றி அகற்றப்படும்

பாலாற்றில் அனைத்து ஆக்கிரமிப்புகளும் பாகுபாடின்றி அகற்றப்படும்

பாலாற்றில் அனைத்து ஆக்கிரமிப்புகளும் எந்தவித பாகுபாடியின்றி உடனடியாக அகற்றப்படும் என்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.
19 Aug 2023 12:41 AM IST
அதிக மாத்திரைகளை தின்ற இளம்பெண் சாவு

அதிக மாத்திரைகளை தின்ற இளம்பெண் சாவு

வாணியம்பாடி அருகே அதிக மாத்திரைகளை தின்ற இளம்பெண் இறந்தார்.
19 Aug 2023 12:38 AM IST
ரூ.65 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி

ரூ.65 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி

துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.65 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
19 Aug 2023 12:36 AM IST
மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாம்

மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாம்

நாட்டறம்பள்ளி பகுதியில் நடந்த மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
19 Aug 2023 12:33 AM IST
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

வாணியம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
19 Aug 2023 12:31 AM IST
8 அடி நீள மலைப் பாம்பு பிடிபட்டது

8 அடி நீள மலைப் பாம்பு பிடிபட்டது

நாட்டறம்பள்ளி அருகே 8 அடி நீள மலைப் பாம்பு பிடிபட்டது.
19 Aug 2023 12:28 AM IST