தூத்துக்குடி

உடன்குடி சிவலூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழா- பால்குட ஊர்வலம்
நாளை காலை முளைப்பாரி வைத்து கும்மியடித்து அம்மனை வழிபடுகின்றனர்.
9 Sept 2025 12:06 PM IST
தூத்துக்குடியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை; வடமாநில இளைஞர் கைது
கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Sept 2025 1:03 PM IST
தூத்துக்குடியில் வாளுடன் திரிந்த வாலிபர் கைது
தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தரண்யா மற்றும் போலீசார் திருச்செந்தூர் ரோடு, சத்யாநகர் பாலம் அருகே பெரியசாமிநகர் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து பணிக்கு சென்றனர்.
7 Sept 2025 9:45 PM IST
தூத்துக்குடியில் ஆடுகள் திருடிய 2 பேர் கைது: கார், பணம் பறிமுதல்
தூத்துக்குடி திரவியரத்தின நகர், முருகேசன் நகர் அதை சுற்றி உள்ள பகுதிகளில் ஆடுகள் அடிக்கடி திருட்டுப் போனது.
7 Sept 2025 8:44 PM IST
அதிமுகவை பலவீனமாக்கி வருகிறது பாஜக: தூத்துக்குடியில் தமிமுன் அன்சாரி பேட்டி
திராவிட கட்சிகளை அழித்தால் தான் தங்களது எதிர் கால அரசியல் இருப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் பாஜக இருக்கிறது என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கூறினார்.
7 Sept 2025 8:34 PM IST
தூத்துக்குடி: அரிவாள், கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 97 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
7 Sept 2025 5:57 PM IST
தூத்துக்குடி: குடும்பத் தகராறில் மாமனாருக்கு அரிவாள் வெட்டு- மருமகனுக்கு போலீஸ் வலைவீச்சு
சாத்தான்குளம் பகுதியில் மருமகன் வீட்டில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மருமகன் திடீரென அரிவாளை எடுத்து மாமனாரை சரமாரி வெட்டினார்.
7 Sept 2025 5:50 PM IST
தூத்துக்குடி: பள்ளி கேண்டீனில் காலாவதியான பொருட்கள் பறிமுதல்- ரூ.5 ஆயிரம் அபராதம்
பள்ளி கேண்டீனில் தரமற்ற உணவு பொருட்களை மாணவர்களுக்கு விற்றால் அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
7 Sept 2025 5:40 PM IST
தூத்துக்குடி: சமூக வலைதளத்தில் அரிவாளுடன் வீடியோ: 6 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தைச் சேர்ந்த வாலிபரும் அவரது நண்பர்களும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் இருப்பது போன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
7 Sept 2025 4:38 PM IST
தூத்துக்குடியில் பாஜக-மார்க்சிஸ்ட் கட்சியினர் மோதல்: 7 பேர் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடியில் பாஜக-மார்க்சிஸ்ட் கட்சியினர் மோதல் தொடர்பாக, இரு தரப்பினரும் தனித்தனியே மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
7 Sept 2025 4:26 PM IST
விடுமுறை தினம்: திருச்செந்தூரில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
7 Sept 2025 3:38 PM IST
காவலர் தினம்: வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கேடயம்- ஏ.எஸ்.பி. வழங்கினார்
தூத்துக்குடியில் காவலர் தினத்தை முன்னிட்டு காவல் துறையினருக்கு இடையே நடைபெற்ற விழிப்புணர்வு வாலிபால் போட்டியை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்.
6 Sept 2025 10:03 PM IST









