தூத்துக்குடி

மனைவியுடன் சண்டை: கோவில்பட்டியில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
துபாயில் உள்ள மனைவியுடன் தூத்துக்குடியில் உள்ள கணவன் வீடியோ காலில் பேசியபோது சண்டை போட்டுள்ளார்.
10 Sept 2025 10:04 PM IST
தூத்துக்குடி: புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது- சரக்கு வாகனம், பைக் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் நாகலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
10 Sept 2025 9:59 PM IST
தூத்துக்குடியில் மது விற்ற வாலிபர் கைது: 145 மதுபாட்டில்கள் பறிமுதல்
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
10 Sept 2025 8:43 PM IST
தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் ஒத்திகை
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் கால ஒத்திகை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
10 Sept 2025 8:04 PM IST
தூத்துக்குடி: குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் எஸ்.பி. ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்காக மொத்தம் 60 குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
10 Sept 2025 4:23 PM IST
தூத்துக்குடி: விபத்து மரண வழக்கு குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி, தட்டார்மடம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் குலசேகரன்பட்டினம் பகுதியில் மதுபோதையில் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் காரை இயக்கி அங்கு வந்து கொண்டிருந்த 3 பேர் மீது மோதினார்.
10 Sept 2025 3:12 PM IST
குளத்தூர் காவல் நிலையத்தில் தூத்துக்குடி எஸ்.பி. ஆய்வு
குளத்தூர் போலீசாரிடம் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் அறிவுரை வழங்கினார்.
9 Sept 2025 10:09 PM IST
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தமிழக முதல்-அமைச்சரின் விருது: எஸ்.பி. வாழ்த்து
2023-ம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
9 Sept 2025 10:00 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த முதியவரை குடும்ப பிரச்சினை காரணமாக 2 பேர் கொலை செய்தனர்.
9 Sept 2025 9:06 PM IST
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கிரிவலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
சிறப்பு வழிபாட்டில் கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9 Sept 2025 4:19 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த 8 மாதங்களில் மட்டும் மொத்தம் 17 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
9 Sept 2025 3:41 PM IST
விளாத்திகுளம்: வைப்பார் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா
மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் "சந்தனக்கூடு" ஊர்வலம் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.
9 Sept 2025 3:16 PM IST









